Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 35:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 35 யாத்திராகமம் 35:8

யாத்திராகமம் 35:8
விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,

Tamil Indian Revised Version
விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகத்தைலத்திற்கு பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமணப் பொருட்களும்,

Tamil Easy Reading Version
குத்து விளக்குகளுக்கு எண்ணெயையும், தூபம் காட்டுவதற்கு நறுமணப் பொருள்களையும் கொண்டு வாருங்கள்.

திருவிவிலியம்
விளக்குக்கான எண்ணெய், திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமணவகைகள்,

Exodus 35:7Exodus 35Exodus 35:9

King James Version (KJV)
And oil for the light, and spices for anointing oil, and for the sweet incense,

American Standard Version (ASV)
and oil for the light, and spices for the anointing oil, and for the sweet incense,

Bible in Basic English (BBE)
And oil for the lights, and spices for the holy oil and for the sweet perfumes for burning.

Darby English Bible (DBY)
and oil for the light, and spices for the anointing oil, and for the incense of fragrant drugs;

Webster’s Bible (WBT)
And oil for the light, and spices for anointing oil, and for the sweet incense,

World English Bible (WEB)
oil for the light, spices for the anointing oil and for the sweet incense,

Young’s Literal Translation (YLT)
and oil for the light, and spices for the anointing oil, and for the spice perfume,

யாத்திராகமம் Exodus 35:8
விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
And oil for the light, and spices for anointing oil, and for the sweet incense,

וְשֶׁ֖מֶןwĕšemenveh-SHEH-men
לַמָּא֑וֹרlammāʾôrla-ma-ORE
וּבְשָׂמִים֙ûbĕśāmîmoo-veh-sa-MEEM
לְשֶׁ֣מֶןlĕšemenleh-SHEH-men
הַמִּשְׁחָ֔הhammišḥâha-meesh-HA
וְלִקְטֹ֖רֶתwĕliqṭōretveh-leek-TOH-ret
הַסַּמִּֽים׃hassammîmha-sa-MEEM

இணை வசனம்

Exodus 25:1
கர்த்தர் மோசேயை நோக்கி:

Exodus 27:20
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.

Exodus 30:23
மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,

Exodus 30:28
தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம் பண்ணி,


Tags விளக்குக்கு எண்ணெயும் அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும் தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்
யாத்திராகமம் 35:8 Concordance யாத்திராகமம் 35:8 Interlinear யாத்திராகமம் 35:8 Image