Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 36:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 36 யாத்திராகமம் 36:20

யாத்திராகமம் 36:20
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.

Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தில் நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.

Tamil Easy Reading Version
பிறகு அந்த வல்லுநர்கள் பரிசுத்த கூடாரத்தைத் தாங்குவதற்காக சீத்தீம் மரத்தினால் சட்டங்களை அமைத்தனர்.

திருவிவிலியம்
திருஉறைவிடத்திற்கான செங்குத்தாய் நிற்கும் சட்டங்களை அவர் சித்திம் மரத்தால் செய்தார்.

Exodus 36:19Exodus 36Exodus 36:21

King James Version (KJV)
And he made boards for the tabernacle of shittim wood, standing up.

American Standard Version (ASV)
And he made the boards for the tabernacle, of acacia wood, standing up.

Bible in Basic English (BBE)
And for the uprights of the House they made boards of hard wood.

Darby English Bible (DBY)
And he made the boards for the tabernacle of acacia-wood, standing up;

Webster’s Bible (WBT)
And he made boards for the tabernacle of shittim wood, standing up.

World English Bible (WEB)
He made the boards for the tent of acacia wood, standing up.

Young’s Literal Translation (YLT)
And he maketh the boards for the tabernacle of shittim wood, standing up;

யாத்திராகமம் Exodus 36:20
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
And he made boards for the tabernacle of shittim wood, standing up.

וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
אֶתʾetet
הַקְּרָשִׁ֖יםhaqqĕrāšîmha-keh-ra-SHEEM
לַמִּשְׁכָּ֑ןlammiškānla-meesh-KAHN
עֲצֵ֥יʿăṣêuh-TSAY
שִׁטִּ֖יםšiṭṭîmshee-TEEM
עֹֽמְדִֽים׃ʿōmĕdîmOH-meh-DEEM

இணை வசனம்

Exodus 25:5
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,

Exodus 25:10
சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.

Exodus 26:15
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.

Exodus 40:18
மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாழ்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,

Numbers 25:1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.

Deuteronomy 10:3
அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.


Tags வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்
யாத்திராகமம் 36:20 Concordance யாத்திராகமம் 36:20 Interlinear யாத்திராகமம் 36:20 Image