யாத்திராகமம் 38:9
பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.
Tamil Indian Revised Version
பிராகாரத்தையும் உண்டாக்கினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்கு திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்கு திரைகளைச் செய்தான்.
Tamil Easy Reading Version
பின்னர் முற்றத்தைச் சுற்றி திரைச் சீலைகள் எழுப்பினான். 100 முழ நீளமுள்ள தொங்குதிரையை தெற்குப் பக்கத்தில் எழுப்பினான். மெல்லிய துகிலால் அத்திரைகள் அமைந்தன.
திருவிவிலியம்
அவர் முற்றத்தை உருவாக்கினார்; தெற்குப்பக்கம், தென்திசை நோக்கிய முற்றத்திலுள்ள தொங்குதிரைகள் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டால் ஆனவை; நூறு முழம் நீண்டவை.
Title
பரிசுத்த கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரம்
Other Title
கூடார முற்றம் செய்தல்§(விப 27:9-19)
King James Version (KJV)
And he made the court: on the south side southward the hangings of the court were of fine twined linen, an hundred cubits:
American Standard Version (ASV)
And he made the court: for the south side southward the hangings of the court were of fine twined linen, a hundred cubits;
Bible in Basic English (BBE)
To make the open space, he put hangings on the south side, of the best linen, a hundred cubits long:
Darby English Bible (DBY)
And he made the court. On the south side southward, the hangings of the court were of twined byssus, a hundred cubits;
Webster’s Bible (WBT)
And he made the court: on the south side southward the hangings of the court were of fine twined linen, a hundred cubits:
World English Bible (WEB)
He made the court: for the south side southward the hangings of the court were of fine twined linen, one hundred cubits;
Young’s Literal Translation (YLT)
And he maketh the court; at the south side southward, the hangings of the court of twined linen, a hundred by the cubit,
யாத்திராகமம் Exodus 38:9
பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.
And he made the court: on the south side southward the hangings of the court were of fine twined linen, an hundred cubits:
| וַיַּ֖עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| אֶת | ʾet | et | |
| הֶֽחָצֵ֑ר | heḥāṣēr | heh-ha-TSARE | |
| לִפְאַ֣ת׀ | lipʾat | leef-AT | |
| נֶ֣גֶב | negeb | NEH-ɡev | |
| תֵּימָ֗נָה | têmānâ | tay-MA-na | |
| קַלְעֵ֤י | qalʿê | kahl-A | |
| הֶֽחָצֵר֙ | heḥāṣēr | heh-ha-TSARE | |
| שֵׁ֣שׁ | šēš | shaysh | |
| מָשְׁזָ֔ר | mošzār | mohsh-ZAHR | |
| מֵאָ֖ה | mēʾâ | may-AH | |
| בָּֽאַמָּֽה׃ | bāʾammâ | BA-ah-MA |
இணை வசனம்
Exodus 27:9
வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.
Exodus 40:8
சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,
Exodus 40:33
பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரத்தின் தொங்குதிரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாய் மோசே வேலையை முடித்தான்.
1 Kings 6:36
அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.
Psalm 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
Psalm 84:10
ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
Psalm 89:7
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
Psalm 92:13
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
Psalm 100:4
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
Tags பிராகாரத்தையும் உண்டுபண்ணினான் தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்
யாத்திராகமம் 38:9 Concordance யாத்திராகமம் 38:9 Interlinear யாத்திராகமம் 38:9 Image