யாத்திராகமம் 39:36
மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
Tamil Indian Revised Version
மேஜையையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
Tamil Easy Reading Version
மேசையை அதனுடன் சேர்ந்த பொருட்களோடும், விசேஷ ரொட்டியோடும் காட்டினார்கள்.
திருவிவிலியம்
மேசை, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,
King James Version (KJV)
The table, and all the vessels thereof, and the showbread,
American Standard Version (ASV)
the table, all the vessels thereof, and the showbread;
Bible in Basic English (BBE)
The table, with all its vessels and the holy bread;
Darby English Bible (DBY)
the table, all its utensils, and the shewbread;
Webster’s Bible (WBT)
The table, and all its vessels, and the show-bread,
World English Bible (WEB)
the table, all its vessels, the show bread,
Young’s Literal Translation (YLT)
the table, all its vessels, and the bread of the presence;
யாத்திராகமம் Exodus 39:36
மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
The table, and all the vessels thereof, and the showbread,
| אֶת | ʾet | et | |
| הַשֻּׁלְחָן֙ | haššulḥān | ha-shool-HAHN | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| כֵּלָ֔יו | kēlāyw | kay-LAV | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| לֶ֥חֶם | leḥem | LEH-hem | |
| הַפָּנִֽים׃ | happānîm | ha-pa-NEEM |
இணை வசனம்
Exodus 25:30
மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
1 Kings 7:48
பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் பொன்மேஜையையும்,
Tags மேஜையையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் சமுகத்தப்பங்களையும்
யாத்திராகமம் 39:36 Concordance யாத்திராகமம் 39:36 Interlinear யாத்திராகமம் 39:36 Image