யாத்திராகமம் 39:8
மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
Tamil Indian Revised Version
மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
Tamil Easy Reading Version
பின் அவர்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை செய்தனர். ஏபோத்தைச் செய்தது போலவே, இதுவும் கைத்தேர்ந்த சித்திர வேலையாக இருந்தது. அது பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலால் நெய்யப்பட்டன.
திருவிவிலியம்
மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது. அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.
Title
நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம்
Other Title
மார்புப் பட்டை செய்தல்§(விப 28:15-30)
King James Version (KJV)
And he made the breastplate of cunning work, like the work of the ephod; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
American Standard Version (ASV)
And he made the breastplate, the work of the skilful workman, like the work of the ephod; of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen.
Bible in Basic English (BBE)
The priest’s bag was designed like the ephod, of the best linen worked with gold and blue and purple and red.
Darby English Bible (DBY)
And he made the breastplate of artistic work, like the work of the ephod, of gold, blue, and purple, and scarlet, and twined byssus.
Webster’s Bible (WBT)
And he made the breast-plate of curious work, like the work of the ephod; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
World English Bible (WEB)
He made the breastplate, the work of a skillful workman, like the work of the ephod; of gold, of blue, purple, scarlet, and fine twined linen.
Young’s Literal Translation (YLT)
And he maketh the breastplate, work of a designer, like the work of the ephod, of gold, blue, and purple, and scarlet, and twined linen;
யாத்திராகமம் Exodus 39:8
மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
And he made the breastplate of cunning work, like the work of the ephod; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
| וַיַּ֧עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| אֶת | ʾet | et | |
| הַחֹ֛שֶׁן | haḥōšen | ha-HOH-shen | |
| מַֽעֲשֵׂ֥ה | maʿăśē | ma-uh-SAY | |
| חֹשֵׁ֖ב | ḥōšēb | hoh-SHAVE | |
| כְּמַֽעֲשֵׂ֣ה | kĕmaʿăśē | keh-ma-uh-SAY | |
| אֵפֹ֑ד | ʾēpōd | ay-FODE | |
| זָהָ֗ב | zāhāb | za-HAHV | |
| תְּכֵ֧לֶת | tĕkēlet | teh-HAY-let | |
| וְאַרְגָּמָ֛ן | wĕʾargāmān | veh-ar-ɡa-MAHN | |
| וְתוֹלַ֥עַת | wĕtôlaʿat | veh-toh-LA-at | |
| שָׁנִ֖י | šānî | sha-NEE | |
| וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH | |
| מָשְׁזָֽר׃ | mošzār | mohsh-ZAHR |
இணை வசனம்
Exodus 25:7
ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
Exodus 28:4
அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.
Exodus 28:13
பொன்னினால் வளையங்களைப் பண்ணி,
Leviticus 8:8
அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,
Psalm 89:28
என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை, அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
Isaiah 59:17
அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.
Ephesians 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
Tags மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்
யாத்திராகமம் 39:8 Concordance யாத்திராகமம் 39:8 Interlinear யாத்திராகமம் 39:8 Image