Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 4:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 4 யாத்திராகமம் 4:24

யாத்திராகமம் 4:24
வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.

Tamil Indian Revised Version
வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார்.

Tamil Easy Reading Version
எகிப்திற்குச் செல்லும் வழியில் இரவைக் கழிப்பதற்காக மோசே ஓரிடத்தில் தங்கினான். கர்த்தர் அவ்விடத்தில் மோசேயைச் சந்தித்து அவனைக் கொல்ல முயன்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.

Title
மோசேயின் மகன் விருத்தசேதனம் செய்யப்படுதல்

Exodus 4:23Exodus 4Exodus 4:25

King James Version (KJV)
And it came to pass by the way in the inn, that the LORD met him, and sought to kill him.

American Standard Version (ASV)
And it came to pass on the way at the lodging-place, that Jehovah met him, and sought to kill him.

Bible in Basic English (BBE)
Now on the journey, at the night’s resting-place, the Lord came in his way and would have put him to death.

Darby English Bible (DBY)
And it came to pass on the way, in the inn, that Jehovah came upon him, and sought to slay him.

Webster’s Bible (WBT)
And it came to pass by the way in the inn, that the LORD met him, and sought to kill him.

World English Bible (WEB)
It happened on the way at a lodging place, that Yahweh met him and wanted to kill him.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the way, in a lodging place, that Jehovah meeteth him, and seeketh to put him to death;

யாத்திராகமம் Exodus 4:24
வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.
And it came to pass by the way in the inn, that the LORD met him, and sought to kill him.

וַיְהִ֥יwayhîvai-HEE
בַדֶּ֖רֶךְbadderekva-DEH-rek
בַּמָּל֑וֹןbammālônba-ma-LONE
וַיִּפְגְּשֵׁ֣הוּwayyipgĕšēhûva-yeef-ɡeh-SHAY-hoo
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיְבַקֵּ֖שׁwaybaqqēšvai-va-KAYSH
הֲמִיתֽוֹ׃hămîtôhuh-mee-TOH

இணை வசனம்

Genesis 17:14
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

Leviticus 10:3
அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.

1 Chronicles 21:16
தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.

Genesis 42:27
தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம்போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு,

Exodus 3:18
அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.

Numbers 22:22
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

1 Kings 13:24
அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.

Hosea 13:8
குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.


Tags வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப்பார்த்தார்
யாத்திராகமம் 4:24 Concordance யாத்திராகமம் 4:24 Interlinear யாத்திராகமம் 4:24 Image