Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 40:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 40 யாத்திராகமம் 40:23

யாத்திராகமம் 40:23
அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.

Tamil Indian Revised Version
அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருக்கு முன்னே மேசை யின்மீது பரிசுத்த அப்பத்தை வைத்தான். கர்த்தர் சொன்னபடியே அவன் இதைச் செய்தான்.

திருவிவிலியம்
அதன் மேல் ஆண்டவர்முன் திருமுன்னிலை அப்பத்தை அவர் முறைப்படி வைத்தார்; இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

Exodus 40:22Exodus 40Exodus 40:24

King James Version (KJV)
And he set the bread in order upon it before the LORD; as the LORD had commanded Moses.

American Standard Version (ASV)
And he set the bread in order upon it before Jehovah; as Jehovah commanded Moses.

Bible in Basic English (BBE)
And he put the bread on it in order before the Lord, as the Lord had said.

Darby English Bible (DBY)
and arranged the bread in order upon it before Jehovah; as Jehovah had commanded Moses.

Webster’s Bible (WBT)
And he set the bread in order upon it before the LORD; as the LORD had commanded Moses.

World English Bible (WEB)
He set the bread in order on it before Yahweh, as Yahweh commanded Moses.

Young’s Literal Translation (YLT)
and setteth in order upon it the arrangement of bread, before Jehovah, as Jehovah hath commanded Moses.

யாத்திராகமம் Exodus 40:23
அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
And he set the bread in order upon it before the LORD; as the LORD had commanded Moses.

וַיַּֽעֲרֹ֥ךְwayyaʿărōkva-ya-uh-ROKE
עָלָ֛יוʿālāywah-LAV
עֵ֥רֶךְʿērekA-rek
לֶ֖חֶםleḥemLEH-hem
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

இணை வசனம்

Exodus 25:30
மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.

Exodus 40:4
மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,

Matthew 12:4
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

Hebrews 9:2
எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.


Tags அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்
யாத்திராகமம் 40:23 Concordance யாத்திராகமம் 40:23 Interlinear யாத்திராகமம் 40:23 Image