Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 5 யாத்திராகமம் 5:12

யாத்திராகமம் 5:12
அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாக அதின் தாளடிகளைச் சேர்க்கும்படி மக்கள் எகிப்துதேசம் எங்கும் அலைந்து திரிந்தார்கள்.

Tamil Easy Reading Version
வைக்கோலைக் கொண்டு வருவதற்காக ஜனங்கள் எகிப்தின் எல்லா இடங்களுக்கும் சென்றார்கள்.

திருவிவிலியம்
எனவே, வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.

Exodus 5:11Exodus 5Exodus 5:13

King James Version (KJV)
So the people were scattered abroad throughout all the land of Egypt to gather stubble instead of straw.

American Standard Version (ASV)
So the people were scattered abroad throughout all the land of Egypt to gather stubble for straw.

Bible in Basic English (BBE)
So the people were sent in all directions through the land of Egypt to get dry grass for stems.

Darby English Bible (DBY)
And the people were scattered abroad throughout the land of Egypt to gather stubble for straw.

Webster’s Bible (WBT)
So the people were scattered abroad throughout all the land of Egypt, to gather stubble instead of straw.

World English Bible (WEB)
So the people were scattered abroad throughout all the land of Egypt to gather stubble for straw.

Young’s Literal Translation (YLT)
And the people is scattered over all the land of Egypt, to gather stubble for straw,

யாத்திராகமம் Exodus 5:12
அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.
So the people were scattered abroad throughout all the land of Egypt to gather stubble instead of straw.

וַיָּ֥פֶץwayyāpeṣva-YA-fets
הָעָ֖םhāʿāmha-AM
בְּכָלbĕkālbeh-HAHL
אֶ֣רֶץʾereṣEH-rets
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
לְקֹשֵׁ֥שׁlĕqōšēšleh-koh-SHAYSH
קַ֖שׁqaškahsh
לַתֶּֽבֶן׃lattebenla-TEH-ven

இணை வசனம்

Exodus 15:7
உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.

Isaiah 5:24
இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே.

Isaiah 47:14
இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.

Joel 2:5
அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.

Obadiah 1:18
யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜுவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.

Nahum 1:10
அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும் தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.

1 Corinthians 3:12
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,


Tags அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்
யாத்திராகமம் 5:12 Concordance யாத்திராகமம் 5:12 Interlinear யாத்திராகமம் 5:12 Image