Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 5 யாத்திராகமம் 5:4

யாத்திராகமம் 5:4
எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளைவிட்டுக் கலையப் பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் மக்களைத் தங்களுடைய வேலைகளைவிட்டுக் கலையச்செய்கிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் பார்வோன் அவர்களை நோக்கி, “மோசேயே, ஆரோனே, நீங்கள் வேலை செய்கிறவர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள். அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும். உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள்.

திருவிவிலியம்
எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, “மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்” என்று கூறினான்.⒫

Exodus 5:3Exodus 5Exodus 5:5

King James Version (KJV)
And the king of Egypt said unto them, Wherefore do ye, Moses and Aaron, let the people from their works? get you unto your burdens.

American Standard Version (ASV)
And the king of Egypt said unto them, Wherefore do ye, Moses and Aaron, loose the people from their works? get you unto your burdens.

Bible in Basic English (BBE)
And the king of Egypt said to them, Why do you, Moses and Aaron, take the people away from their work? get back to your work.

Darby English Bible (DBY)
And the king of Egypt said to them, Why do ye, Moses and Aaron, wish to have the people go off from their works? Away, to your burdens!

Webster’s Bible (WBT)
And the king of Egypt said to them, Why do ye, Moses and Aaron, hinder the people from their works; go you to your burdens.

World English Bible (WEB)
The king of Egypt said to them, “Why do you, Moses and Aaron, take the people from their work? Get back to your burdens!”

Young’s Literal Translation (YLT)
And the king of Egypt saith unto them, `Why, Moses and Aaron, do ye free the people from its works? go to your burdens.’

யாத்திராகமம் Exodus 5:4
எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளைவிட்டுக் கலையப் பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.
And the king of Egypt said unto them, Wherefore do ye, Moses and Aaron, let the people from their works? get you unto your burdens.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
מֶ֣לֶךְmelekMEH-lek
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
לָ֚מָּהlāmmâLA-ma
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
וְאַֽהֲרֹ֔ןwĕʾahărōnveh-ah-huh-RONE
תַּפְרִ֥יעוּtaprîʿûtahf-REE-oo
אֶתʾetet
הָעָ֖םhāʿāmha-AM
מִמַּֽעֲשָׂ֑יוmimmaʿăśāywmee-ma-uh-SAV
לְכ֖וּlĕkûleh-HOO
לְסִבְלֹֽתֵיכֶֽם׃lĕsiblōtêkemleh-seev-LOH-tay-HEM

இணை வசனம்

Exodus 1:11
அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

Jeremiah 38:4
அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் ேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.

Amos 7:10
அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.

Luke 23:2
இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரி கொடுக்கவேண்டுவதில்லையென்றும் சொல்லி ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத்தொடங்கினார்கள்.

Acts 16:20
அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,

Acts 24:5
என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகமெழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.


Tags எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளைவிட்டுக் கலையப் பண்ணுகிறது என்ன உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்
யாத்திராகமம் 5:4 Concordance யாத்திராகமம் 5:4 Interlinear யாத்திராகமம் 5:4 Image