Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 6:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 6 யாத்திராகமம் 6:17

யாத்திராகமம் 6:17
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.

Tamil Indian Revised Version
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.

Tamil Easy Reading Version
கெர்சோனுக்கு, லிப்னீ, சிமேயீ என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர்.

திருவிவிலியம்
கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி. இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.

Exodus 6:16Exodus 6Exodus 6:18

King James Version (KJV)
The sons of Gershon; Libni, and Shimi, according to their families.

American Standard Version (ASV)
The sons of Gershon: Libni and Shimei, according to their families.

Bible in Basic English (BBE)
The sons of Gershon: Libni and Shimei, in the order of their families.

Darby English Bible (DBY)
The sons of Gershon: Libni and Shimei, according to their families.

Webster’s Bible (WBT)
The sons of Gershon; Libni, and Shimi, according to their families.

World English Bible (WEB)
The sons of Gershon: Libni and Shimei, according to their families.

Young’s Literal Translation (YLT)
The sons of Gershon `are’ Libni, and Shimi, as to their families.

யாத்திராகமம் Exodus 6:17
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.
The sons of Gershon; Libni, and Shimi, according to their families.

בְּנֵ֥יbĕnêbeh-NAY
גֵֽרְשׁ֛וֹןgērĕšônɡay-reh-SHONE
לִבְנִ֥יlibnîleev-NEE
וְשִׁמְעִ֖יwĕšimʿîveh-sheem-EE
לְמִשְׁפְּחֹתָֽם׃lĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM

இணை வசனம்

1 Chronicles 6:17
கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.

Numbers 3:18
தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.

1 Chronicles 23:7
கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.

Genesis 46:11
லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

Tags அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ சிமேயீ என்பவர்கள்
யாத்திராகமம் 6:17 Concordance யாத்திராகமம் 6:17 Interlinear யாத்திராகமம் 6:17 Image