Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 7:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 7 யாத்திராகமம் 7:7

யாத்திராகமம் 7:7
அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
அவர்கள் பார்வோனோடு பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாக இருந்தது.

Tamil Easy Reading Version
பார்வோனிடம் பேசும்போது, மோசே 80 வயதுள்ளவனாகவும் ஆரோன் 83 வயதுள்ளவனாகவும் இருந்தனர்.

திருவிவிலியம்
பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மோசேக்கு வயது எண்பது; ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்று.

Exodus 7:6Exodus 7Exodus 7:8

King James Version (KJV)
And Moses was fourscore years old, and Aaron fourscore and three years old, when they spake unto Pharaoh.

American Standard Version (ASV)
And Moses was fourscore years old, and Aaron fourscore and three years old, when they spake unto Pharaoh.

Bible in Basic English (BBE)
And Moses was eighty years old, and Aaron eighty-three years old, when they gave the Lord’s word to Pharaoh.

Darby English Bible (DBY)
And Moses was eighty years old, and Aaron was eighty-three years old, when they spoke to Pharaoh.

Webster’s Bible (WBT)
And Moses was eighty years old, and Aaron eighty and three years old, when they spoke to Pharaoh.

World English Bible (WEB)
Moses was eighty years old, and Aaron eighty-three years old, when they spoke to Pharaoh.

Young’s Literal Translation (YLT)
and Moses `is’ a son of eighty years, and Aaron `is’ a son of eighty and three years, in their speaking unto Pharaoh.

யாத்திராகமம் Exodus 7:7
அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.
And Moses was fourscore years old, and Aaron fourscore and three years old, when they spake unto Pharaoh.

וּמֹשֶׁה֙ûmōšehoo-moh-SHEH
בֶּןbenben
שְׁמֹנִ֣יםšĕmōnîmsheh-moh-NEEM
שָׁנָ֔הšānâsha-NA
וְאַֽהֲרֹ֔ןwĕʾahărōnveh-ah-huh-RONE
בֶּןbenben
שָׁלֹ֥שׁšālōšsha-LOHSH
וּשְׁמֹנִ֖יםûšĕmōnîmoo-sheh-moh-NEEM
שָׁנָ֑הšānâsha-NA
בְּדַבְּרָ֖םbĕdabbĕrāmbeh-da-beh-RAHM
אֶלʾelel
פַּרְעֹֽה׃parʿōpahr-OH

இணை வசனம்

Deuteronomy 31:2
இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக் கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்.

Deuteronomy 34:7
மோசே மரிக்கிறபோது நூற்றிருபதுவயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

Acts 7:23
அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.

Acts 7:30
நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.

Deuteronomy 29:5
கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேல் இருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.

Genesis 41:46
யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.

Exodus 2:23
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.

Psalm 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.


Tags அவர்கள் பார்வோனோடே பேசும்போது மோசேக்கு எண்பது வயதும் ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது
யாத்திராகமம் 7:7 Concordance யாத்திராகமம் 7:7 Interlinear யாத்திராகமம் 7:7 Image