Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8 யாத்திராகமம் 8:18

யாத்திராகமம் 8:18
மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தது.

Tamil Indian Revised Version
மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் பேன்களை உருவாக்கும்படி முயற்சிசெய்தார்கள்; அப்படிச்செய்தும், அவர்களால் முடியாமற்போனது; பேன்கள் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.

Tamil Easy Reading Version
மந்திரவாதிகளும் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தி அவ்வாறே செய்ய முயன்றனர். தூசியிலிருந்து பேன்கள் வரும்படியாகச் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. பேன்கள் மிருகங்களின் மீதும், ஜனங்களின் மீதும் தங்கின.

திருவிவிலியம்
கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும் தங்கள் வித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்; ஆனால், அது அவர்களால் இயலாமற் போயிற்று. கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன.

Exodus 8:17Exodus 8Exodus 8:19

King James Version (KJV)
And the magicians did so with their enchantments to bring forth lice, but they could not: so there were lice upon man, and upon beast.

American Standard Version (ASV)
And the magicians did so with their enchantments to bring forth lice, but they could not: and there were lice upon man, and upon beast.

Bible in Basic English (BBE)
And the wonder-workers with their secret arts, attempting to make insects, were unable to do so: and there were insects on man and on beast.

Darby English Bible (DBY)
And the scribes did so with their sorceries, to bring forth gnats; but they could not. And the gnats were on man and on beast.

Webster’s Bible (WBT)
And the magicians did so with their inchantments to bring forth lice, but they could not: so there were lice upon man and upon beast.

World English Bible (WEB)
The magicians tried with their enchantments to bring forth lice, but they couldn’t. There were lice on man, and on animal.

Young’s Literal Translation (YLT)
And the scribes do so with their flashings, to bring out the gnats, and they have not been able, and the gnats are on man and on beast;

யாத்திராகமம் Exodus 8:18
மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தது.
And the magicians did so with their enchantments to bring forth lice, but they could not: so there were lice upon man, and upon beast.

וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
כֵ֨ןkēnhane
הַֽחַרְטֻמִּ֧יםhaḥarṭummîmha-hahr-too-MEEM
בְּלָֽטֵיהֶ֛םbĕlāṭêhembeh-la-tay-HEM
לְהוֹצִ֥יאlĕhôṣîʾleh-hoh-TSEE
אֶתʾetet
הַכִּנִּ֖יםhakkinnîmha-kee-NEEM
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יָכֹ֑לוּyākōlûya-HOH-loo
וַתְּהִי֙wattĕhiyva-teh-HEE
הַכִּנָּ֔םhakkinnāmha-kee-NAHM
בָּֽאָדָ֖םbāʾādāmba-ah-DAHM
וּבַבְּהֵמָֽה׃ûbabbĕhēmâoo-va-beh-hay-MA

இணை வசனம்

Exodus 7:11
அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.

Exodus 9:11
அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.

Daniel 5:8
அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும். அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.

2 Timothy 3:8
ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.

Luke 10:18
அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.

Daniel 4:7
அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.

Daniel 2:10
கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக; ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.

Isaiah 47:12
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.

Isaiah 19:12
அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப் பண்ணின யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும்.

Genesis 41:8
காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.


Tags மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள் செய்தும் அவர்களால் கூடாமற்போயிற்று பேன்கள் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தது
யாத்திராகமம் 8:18 Concordance யாத்திராகமம் 8:18 Interlinear யாத்திராகமம் 8:18 Image