Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8 யாத்திராகமம் 8:27

யாத்திராகமம் 8:27
நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்.

Tamil Indian Revised Version
நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணமாக போய், எங்களுடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்.

Tamil Easy Reading Version
மூன்று நாட்கள் பாலைவனத்திற்குப் போய் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்த அனுமதிக்கவும். நாங்கள் செய்யும்படியாகக் கர்த்தர் கூறியதும் இதுதான்” என்றான்.

திருவிவிலியம்
பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்” என்றார்.

Exodus 8:26Exodus 8Exodus 8:28

King James Version (KJV)
We will go three days’ journey into the wilderness, and sacrifice to the LORD our God, as he shall command us.

American Standard Version (ASV)
We will go three days’ journey into the wilderness, and sacrifice to Jehovah our God, as he shall command us.

Bible in Basic English (BBE)
But we will go three days’ journey into the waste land and make an offering to the Lord our God as he may give us orders.

Darby English Bible (DBY)
We will go three days’ journey into the wilderness, and sacrifice to Jehovah our God, as he shall command us.

Webster’s Bible (WBT)
We will go three days’ journey into the wilderness, and sacrifice to the LORD our God as he shall command us.

World English Bible (WEB)
We will go three days’ journey into the wilderness, and sacrifice to Yahweh our God, as he shall command us.”

Young’s Literal Translation (YLT)
A journey of three days we go into the wilderness, and have sacrificed to Jehovah our God, as He saith unto us.’

யாத்திராகமம் Exodus 8:27
நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்.
We will go three days' journey into the wilderness, and sacrifice to the LORD our God, as he shall command us.

דֶּ֚רֶךְderekDEH-rek
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
יָמִ֔יםyāmîmya-MEEM
נֵלֵ֖ךְnēlēknay-LAKE
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
וְזָבַ֙חְנוּ֙wĕzābaḥnûveh-za-VAHK-NOO
לַֽיהוָ֣הlayhwâlai-VA
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
יֹאמַ֥רyōʾmaryoh-MAHR
אֵלֵֽינוּ׃ʾēlênûay-LAY-noo

இணை வசனம்

Exodus 3:18
அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.

Exodus 3:12
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

Exodus 5:1
பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.

Exodus 10:26
எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.

Exodus 34:11
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.

Leviticus 10:1
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.

Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


Tags நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்
யாத்திராகமம் 8:27 Concordance யாத்திராகமம் 8:27 Interlinear யாத்திராகமம் 8:27 Image