Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:18

யாத்திராகமம் 9:18
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன்.

Tamil Easy Reading Version
எனவே நாளைக்கு இதே நேரத்தில், ஒரு கொடிய கல்மழை காற்றை வீசச் செய்வேன். எகிப்து தேசத்தில் இன்றுவரை அதைப் போன்ற புயல்காற்று வீசியதே இல்லை.

திருவிவிலியம்
எகிப்து நிறுவப்பட்டது தொடங்கி இன்றுவரை அங்கே இருந்திராத அளவுக்கு மிகக் கொடிய கல்மழையை அதில் நாளையதினம் இந்நேரத்தில் பெய்யச் செய்வேன்.

Exodus 9:17Exodus 9Exodus 9:19

King James Version (KJV)
Behold, to morrow about this time I will cause it to rain a very grievous hail, such as hath not been in Egypt since the foundation thereof even until now.

American Standard Version (ASV)
Behold, to-morrow about this time I will cause it to rain a very grievous hail, such as hath not been in Egypt since the day it was founded even until now.

Bible in Basic English (BBE)
Truly, tomorrow about this time I will send down an ice-storm, such as never was in Egypt from its earliest days till now.

Darby English Bible (DBY)
Behold, to-morrow about this time I will cause it to rain a very grievous hail, such as hath not been in Egypt since its foundation until now.

Webster’s Bible (WBT)
Behold, to-morrow about this time I will cause it to rain a very grievous hail, such as hath not been in Egypt since its foundation even until now.

World English Bible (WEB)
Behold, tomorrow about this time I will cause it to rain a very grievous hail, such as has not been in Egypt since the day it was founded even until now.

Young’s Literal Translation (YLT)
lo, I am raining about `this’ time to-morrow hail very grievous, such as hath not been in Egypt, even from the day of its being founded, even until now.

யாத்திராகமம் Exodus 9:18
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.
Behold, to morrow about this time I will cause it to rain a very grievous hail, such as hath not been in Egypt since the foundation thereof even until now.

הִנְנִ֤יhinnîheen-NEE
מַמְטִיר֙mamṭîrmahm-TEER
כָּעֵ֣תkāʿētka-ATE
מָחָ֔רmāḥārma-HAHR
בָּרָ֖דbārādba-RAHD
כָּבֵ֣דkābēdka-VADE
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
הָיָ֤הhāyâha-YA
כָמֹ֙הוּ֙kāmōhûha-MOH-HOO
בְּמִצְרַ֔יִםbĕmiṣrayimbeh-meets-RA-yeem
לְמִןlĕminleh-MEEN
הַיּ֥וֹםhayyômHA-yome
הִוָּֽסְדָ֖הhiwwāsĕdâhee-wa-seh-DA
וְעַדwĕʿadveh-AD
עָֽתָּה׃ʿāttâAH-ta

இணை வசனம்

Exodus 9:22
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல் மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

1 Kings 19:2
அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.

1 Kings 20:6
ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரοன் வீடுகளையும் சோதித்து, உன் கàύணுக்குப͠பிРοயமானவைΕள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.

2 Kings 7:1
அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 Kings 7:18
இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.

Psalm 83:15
நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றிலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.


Tags எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்
யாத்திராகமம் 9:18 Concordance யாத்திராகமம் 9:18 Interlinear யாத்திராகமம் 9:18 Image