Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 12:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 12 எசேக்கியேல் 12:9

எசேக்கியேல் 12:9
மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, கலகம்செய்கிற மக்களாகிய இஸ்ரவேல் மக்கள் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று இஸ்ரவேலின் கலகக்காரர்கள் உன்னைப் பார்த்துக் கேட்டார்கள் அல்லவா?

திருவிவிலியம்
“மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம்,‘ நீ செய்கிறது என்ன?’ என்று கேட்கவில்லையா?

Ezekiel 12:8Ezekiel 12Ezekiel 12:10

King James Version (KJV)
Son of man, hath not the house of Israel, the rebellious house, said unto thee, What doest thou?

American Standard Version (ASV)
Son of man, hath not the house of Israel, the rebellious house, said unto thee, What doest thou?

Bible in Basic English (BBE)
Son of man, has not Israel, the uncontrolled people, said to you, What are you doing?

Darby English Bible (DBY)
Son of man, hath not the house of Israel, the rebellious house, said unto thee, What doest thou?

World English Bible (WEB)
Son of man, has not the house of Israel, the rebellious house, said to you, What do you?

Young’s Literal Translation (YLT)
`Son of man, have they not said unto thee — the house of Israel — the rebellious house — What art thou doing?

எசேக்கியேல் Ezekiel 12:9
மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?
Son of man, hath not the house of Israel, the rebellious house, said unto thee, What doest thou?

בֶּןbenben
אָדָ֕םʾādāmah-DAHM
הֲלֹ֨אhălōʾhuh-LOH
אָמְר֥וּʾomrûome-ROO
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
בֵּ֥יתbêtbate
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
בֵּ֣יתbêtbate
הַמֶּ֑רִיhammerîha-MEH-ree
מָ֖הma
אַתָּ֥הʾattâah-TA
עֹשֶֽׂה׃ʿōśeoh-SEH

இணை வசனம்

Ezekiel 17:12
இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக்கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,

Ezekiel 24:19
அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.

Ezekiel 20:49
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.

Ezekiel 2:5
கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.

Ezekiel 12:1
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:


Tags மனுபுத்திரனே கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா
எசேக்கியேல் 12:9 Concordance எசேக்கியேல் 12:9 Interlinear எசேக்கியேல் 12:9 Image