Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 13 எசேக்கியேல் 13:12

எசேக்கியேல் 13:12
இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?

Tamil Indian Revised Version
இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?

Tamil Easy Reading Version
பிறகு அந்தச் சுவர் கீழே விழும். ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம், ‘சுவரில் நீங்கள் பூசிய பூச்சு என்னவாயிற்று?’ என்று கேட்பார்கள்.”

திருவிவிலியம்
சுவர் விழும்போது, ‘நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே?’ என்று உங்களைக் கேட்கமாட்டார்களா?

Ezekiel 13:11Ezekiel 13Ezekiel 13:13

King James Version (KJV)
Lo, when the wall is fallen, shall it not be said unto you, Where is the daubing wherewith ye have daubed it?

American Standard Version (ASV)
Lo, when the wall is fallen, shall it not be said unto you, Where is the daubing wherewith ye have daubed it?

Bible in Basic English (BBE)
And when the wall has come down, will they not say to you, Where is the whitewash which you put on it?

Darby English Bible (DBY)
And lo, when the wall is fallen, shall it not be said unto you, Where is the daubing with which ye have daubed [it]?

World English Bible (WEB)
Behold, when the wall is fallen, shall it not be said to you, Where is the daubing with which you have daubed it?

Young’s Literal Translation (YLT)
And lo, fallen hath the wall! Doth not one say unto you, Where `is’ the daubing that ye daubed?

எசேக்கியேல் Ezekiel 13:12
இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?
Lo, when the wall is fallen, shall it not be said unto you, Where is the daubing wherewith ye have daubed it?

וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
נָפַ֣לnāpalna-FAHL
הַקִּ֑ירhaqqîrha-KEER
הֲלוֹא֙hălôʾhuh-LOH
יֵאָמֵ֣רyēʾāmēryay-ah-MARE
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
אַיֵּ֥הʾayyēah-YAY
הַטִּ֖יחַhaṭṭîaḥha-TEE-ak
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
טַחְתֶּֽם׃ṭaḥtemtahk-TEM

இணை வசனம்

Deuteronomy 32:37
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக்குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?

Judges 9:38
அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்தஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.

Judges 10:14
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.

2 Kings 3:13
எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.

Jeremiah 2:28
நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.

Jeremiah 29:31
சிறையிருக்கிற அனைவருக்கும் நீ சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: நெகெலாமியனாகிய செமாயாவைக்குறித்து கர்த்தர்: செமாயாவை நான் அனுப்பாதிருந்தும், அவன் உங்களுக்குத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, உங்களைப் பொய்யை நம்பப்பண்ணுகிறபடியினால்,

Jeremiah 37:19
பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?

Lamentations 2:14
உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காக தரிசித்தார்கள்.


Tags இதோ சுவர் விழும்போது நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா
எசேக்கியேல் 13:12 Concordance எசேக்கியேல் 13:12 Interlinear எசேக்கியேல் 13:12 Image