Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16 எசேக்கியேல் 16:30

எசேக்கியேல் 16:30
வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,

Tamil Indian Revised Version
வெட்கங்கெட்ட வேசியின் செயல்களாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,

Tamil Easy Reading Version
நீ உன்னுடைய தீய வழிகளினால் பெல வீனமடைந்தாய். பாவம் செய்வதற்கு மற்ற அனைத்து ஆண்களையும் நீ அனுமதித்தாய். நீ ஒரு வெட்கமற்ற வேசியைப் போலவே நடந்துகொண்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

திருவிவிலியம்
வெட்கங்கெட்ட விலைமகளின் செயல்களையெல்லாம் உன் இதயத்தின் காமத்தால் செய்தாயன்றோ!, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Ezekiel 16:29Ezekiel 16Ezekiel 16:31

King James Version (KJV)
How weak is thine heart, saith the LORD GOD, seeing thou doest all these things, the work of an imperious whorish woman;

American Standard Version (ASV)
How weak is thy heart, saith the Lord Jehovah, seeing thou doest all these things, the work of an impudent harlot;

Bible in Basic English (BBE)
How feeble is your heart, says the Lord, seeing that you do all these things, the work of a loose and overruling woman;

Darby English Bible (DBY)
How weak is thy heart, saith the Lord Jehovah, seeing thou doest all these [things], the work of a whorish woman, under no restraint;

World English Bible (WEB)
How weak is your heart, says the Lord Yahweh, seeing you do all these things, the work of an impudent prostitute;

Young’s Literal Translation (YLT)
How weak `is’ thy heart, An affirmation of the Lord Jehovah, In thy doing all these, The work of a domineering whorish woman.

எசேக்கியேல் Ezekiel 16:30
வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,
How weak is thine heart, saith the LORD GOD, seeing thou doest all these things, the work of an imperious whorish woman;

מָ֤הma
אֲמֻלָה֙ʾămulāhuh-moo-LA
לִבָּתֵ֔ךְlibbātēklee-ba-TAKE
נְאֻ֖םnĕʾumneh-OOM
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֑הyĕhwiyeh-VEE
בַּעֲשׂוֹתֵךְ֙baʿăśôtēkba-uh-soh-take
אֶתʾetet
כָּלkālkahl
אֵ֔לֶּהʾēlleA-leh
מַעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
אִשָּֽׁהʾiššâee-SHA
זוֹנָ֖הzônâzoh-NA
שַׁלָּֽטֶת׃šallāṭetsha-LA-tet

இணை வசனம்

Jeremiah 3:3
அதினிமித்தம் மழை வருஷியாமலும் பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.

Jeremiah 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

Isaiah 3:9
அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

Isaiah 1:3
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.

Proverbs 9:13
மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

Revelation 17:1
ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

Jeremiah 2:12
வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Proverbs 7:21
தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.

Proverbs 7:11
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.

Judges 16:15
அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,


Tags வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து
எசேக்கியேல் 16:30 Concordance எசேக்கியேல் 16:30 Interlinear எசேக்கியேல் 16:30 Image