Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 20 எசேக்கியேல் 20:37

எசேக்கியேல் 20:37
நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி,

Tamil Indian Revised Version
நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி,

Tamil Easy Reading Version
“நான் உடன்படிக்கையின் உங்கள் குற்றங்களை நியாயம் தீர்த்து தண்டிப்பேன்.

திருவிவிலியம்
உங்களை என் கோலின் கீழ்க் கடந்து போகச் செய்து, உடன்படிக்கையின் கட்டுக்குள் கொண்டு வருவேன்.

Ezekiel 20:36Ezekiel 20Ezekiel 20:38

King James Version (KJV)
And I will cause you to pass under the rod, and I will bring you into the bond of the covenant:

American Standard Version (ASV)
And I will cause you to pass under the rod, and I will bring you into the bond of the covenant;

Bible in Basic English (BBE)
And I will make you go under the rod and will make you small in number:

Darby English Bible (DBY)
And I will cause you to pass under the rod, and I will bring you into the bond of the covenant.

World English Bible (WEB)
I will cause you to pass under the rod, and I will bring you into the bond of the covenant;

Young’s Literal Translation (YLT)
And I have caused you to pass under the rod, And brought you into the bond of the covenant,

எசேக்கியேல் Ezekiel 20:37
நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி,
And I will cause you to pass under the rod, and I will bring you into the bond of the covenant:

וְהַעֲבַרְתִּ֥יwĕhaʿăbartîveh-ha-uh-vahr-TEE
אֶתְכֶ֖םʾetkemet-HEM
תַּ֣חַתtaḥatTA-haht
הַשָּׁ֑בֶטhaššābeṭha-SHA-vet
וְהֵבֵאתִ֥יwĕhēbēʾtîveh-hay-vay-TEE
אֶתְכֶ֖םʾetkemet-HEM
בְּמָסֹ֥רֶתbĕmāsōretbeh-ma-SOH-ret
הַבְּרִֽית׃habbĕrîtha-beh-REET

இணை வசனம்

Leviticus 27:32
கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

Jeremiah 33:13
மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்

Ezekiel 16:59
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துபோடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்குச் செய்வேன்.

Matthew 25:32
அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,

Leviticus 26:25
என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

Psalm 89:30
அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல் என் வேதத்தை விட்டு விலகி;

Ezekiel 34:17
என் மந்தையே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.

Amos 3:2
பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.


Tags நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி
எசேக்கியேல் 20:37 Concordance எசேக்கியேல் 20:37 Interlinear எசேக்கியேல் 20:37 Image