Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 20 எசேக்கியேல் 20:46

எசேக்கியேல் 20:46
மனுபுத்திரனே, நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப்பொழிந்து, தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, தெற்குபுறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி,

Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, யூதாவின் தென் பகுதியிலுள்ள நெகேவைப் பார். நெகேவ் காட்டிற்கு எதிராகப் பேசு.

திருவிவிலியம்
மானிடா! நீ உன் முகத்தைத் தெற்கு நோக்கித் திருப்பி, தென் பகுதிக்கு எதிராக அருளுரையாற்றி, நெகேபின் நிலப்பரப்பின் காட்டு வெளிக்கு எதிராக இறைவாக்குரை.

Ezekiel 20:45Ezekiel 20Ezekiel 20:47

King James Version (KJV)
Son of man, set thy face toward the south, and drop thy word toward the south, and prophesy against the forest of the south field;

American Standard Version (ASV)
Son of man, set thy face toward the south, and drop `thy word’ toward the south, and prophesy against the forest of the field in the South;

Bible in Basic English (BBE)
Son of man, let your face be turned to the south, let your words be dropped to the south, and be a prophet against the woodland of the South;

Darby English Bible (DBY)
Son of man, set thy face toward the south, and drop [words] against the south, and prophesy against the forest of the south field;

World English Bible (WEB)
Son of man, set your face toward the south, and drop [your word] toward the south, and prophesy against the forest of the field in the South;

Young’s Literal Translation (YLT)
Son of man, set thy face the way of Teman, and prophesy unto the south, and prophesy unto the forest of the field — the south;

எசேக்கியேல் Ezekiel 20:46
மனுபுத்திரனே, நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப்பொழிந்து, தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
Son of man, set thy face toward the south, and drop thy word toward the south, and prophesy against the forest of the south field;

בֶּןbenben
אָדָ֗םʾādāmah-DAHM
שִׂ֤יםśîmseem
פָּנֶ֙יךָ֙pānêkāpa-NAY-HA
דֶּ֣רֶךְderekDEH-rek
תֵּימָ֔נָהtêmānâtay-MA-na
וְהַטֵּ֖ףwĕhaṭṭēpveh-ha-TAFE
אֶלʾelel
דָּר֑וֹםdārômda-ROME
וְהִנָּבֵ֛אwĕhinnābēʾveh-hee-na-VAY
אֶלʾelel
יַ֥עַרyaʿarYA-ar
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
נֶֽגֶב׃negebNEH-ɡev

இணை வசனம்

Amos 7:16
இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.

Ezekiel 21:2
மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

Jeremiah 13:19
தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போம்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போம்.

Zechariah 11:1
லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத்திற.

Micah 2:6
தீர்க்கதரிசனஞ் சொல்லாதிருப்பீர்களாக என்றார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், இந்தப்பிரகாரமாய் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காதே.

Ezekiel 6:2
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்,

Ezekiel 4:7
நீ எருசலேமின் முற்றிக்கைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு.

Jeremiah 22:7
சங்காரகாரரை அவரவர் ஆயுதங்களோடுகூட நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் உச்சிதமான கேதுருக்களை அவர்கள் வெட்டி அக்கினியிலே போடுவார்கள்

Isaiah 30:6
தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

Job 29:22
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.

Deuteronomy 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.


Tags மனுபுத்திரனே நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப்பொழிந்து தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து
எசேக்கியேல் 20:46 Concordance எசேக்கியேல் 20:46 Interlinear எசேக்கியேல் 20:46 Image