எசேக்கியேல் 20:49
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.
Tamil Easy Reading Version
பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன், “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே! நான் இவற்றைச் சொன்னால், பிறகு ஜனங்கள் நான் கதைகளை மட்டும் சொல்வதாக நினைப்பார்கள். இது உண்மையில் நிகழும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்!”
திருவிவிலியம்
அப்போது நான், தலைவராகிய ஆண்டவரே! ‘இவன் உவமைகளைப் புனைபவன் அன்றோ? என்று என்னைக் குறித்துச் சொல்கிறார்களே’ என்று முறையிட்டேன்.
King James Version (KJV)
Then said I, Ah Lord GOD! they say of me, Doth he not speak parables?
American Standard Version (ASV)
Then said I, Ah Lord Jehovah! they say of me, Is he not a speaker of parables?
Bible in Basic English (BBE)
Then I said, Ah, Lord! they say of me, Is he not a maker of stories?
Darby English Bible (DBY)
And I said, Ah, Lord Jehovah! they say of me, Doth he not speak parables?
World English Bible (WEB)
Then said I, Ah Lord Yahweh! they say of me, Isn’t he a speaker of parables?
Young’s Literal Translation (YLT)
And I say, `Ah, Lord Jehovah, They are saying of me, Is he not using similes?
எசேக்கியேல் Ezekiel 20:49
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.
Then said I, Ah Lord GOD! they say of me, Doth he not speak parables?
| וָאֹמַ֕ר | wāʾōmar | va-oh-MAHR | |
| אֲהָ֖הּ | ʾăhāh | uh-HA | |
| אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI | |
| יְהוִ֑ה | yĕhwi | yeh-VEE | |
| הֵ֚מָּה | hēmmâ | HAY-ma | |
| אֹמְרִ֣ים | ʾōmĕrîm | oh-meh-REEM | |
| לִ֔י | lî | lee | |
| הֲלֹ֛א | hălōʾ | huh-LOH | |
| מְמַשֵּׁ֥ל | mĕmaššēl | meh-ma-SHALE | |
| מְשָׁלִ֖ים | mĕšālîm | meh-sha-LEEM | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
இணை வசனம்
John 16:25
இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
Ezekiel 17:2
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும் கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:
Matthew 13:13
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
Acts 17:18
அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.
Tags அப்பொழுது நான் ஆ கர்த்தராகிய ஆண்டவரே இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்
எசேக்கியேல் 20:49 Concordance எசேக்கியேல் 20:49 Interlinear எசேக்கியேல் 20:49 Image