Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 24:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 24 எசேக்கியேல் 24:10

எசேக்கியேல் 24:10
திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுகவேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு.

Tamil Indian Revised Version
அதிகமான விறகுகளை அடுக்கி, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேகவைத்துச் சாறுகளை ஊற்று; எலும்புகளை எரித்துப்போடு.

Tamil Easy Reading Version
பாத்திரத்திற்குக் கீழே நிறைய விறகுகளை அடுக்கு. நெருப்பு வை, இறைச்சியை நன்றாக வேகவை! மசாலாவைக் கலந்து வை. எலும்புகளையும் எரித்துவிடு!

திருவிவிலியம்
⁽எனவே விறகுக் கட்டைகளை␢ மிகுதியாக அடுக்கு;␢ நெருப்பு மூட்டி␢ இறைச்சியை நன்கு வேகவை;␢ நறுமணப் பொருள்களையும்␢ கலந்துவிடு; எலும்புகளும் கரியட்டும்.⁾

Ezekiel 24:9Ezekiel 24Ezekiel 24:11

King James Version (KJV)
Heap on wood, kindle the fire, consume the flesh, and spice it well, and let the bones be burned.

American Standard Version (ASV)
Heap on the wood, make the fire hot, boil well the flesh, and make thick the broth, and let the bones be burned.

Bible in Basic English (BBE)
Put on much wood, heating up the fire, boiling the flesh well, and making the soup thick, and let the bones be burned.

Darby English Bible (DBY)
Heap on the wood, kindle the fire, boil thoroughly the flesh, and spice it well, and let the bones be burned.

World English Bible (WEB)
Heap on the wood, make the fire hot, boil well the flesh, and make thick the broth, and let the bones be burned.

Young’s Literal Translation (YLT)
Make abundant the wood, Kindle the fire, consume the flesh, And make the compound, And let the bones be burnt.

எசேக்கியேல் Ezekiel 24:10
திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுகவேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு.
Heap on wood, kindle the fire, consume the flesh, and spice it well, and let the bones be burned.

הַרְבֵּ֤הharbēhahr-BAY
הָעֵצִים֙hāʿēṣîmha-ay-TSEEM
הַדְלֵ֣קhadlēqhahd-LAKE
הָאֵ֔שׁhāʾēšha-AYSH
הָתֵ֖םhātēmha-TAME
הַבָּשָׂ֑רhabbāśārha-ba-SAHR
וְהַרְקַח֙wĕharqaḥveh-hahr-KAHK
הַמֶּרְקָחָ֔הhammerqāḥâha-mer-ka-HA
וְהָעֲצָמ֖וֹתwĕhāʿăṣāmôtveh-ha-uh-tsa-MOTE
יֵחָֽרוּ׃yēḥārûyay-ha-ROO

இணை வசனம்

Jeremiah 17:3
வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும் உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.

Jeremiah 20:5
இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

Lamentations 1:10
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.

Lamentations 2:16
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.


Tags திரளான விறகுகளைக் கூட்டு தீயை மூட்டு இறைச்சியை முறுகவேவித்துச் சம்பாரங்களை இடு எலும்புகளை எரித்துப்போடு
எசேக்கியேல் 24:10 Concordance எசேக்கியேல் 24:10 Interlinear எசேக்கியேல் 24:10 Image