Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 24:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 24 எசேக்கியேல் 24:19

எசேக்கியேல் 24:19
அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு எதற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு ஜனங்கள் என்னிடம் சொன்னார்கள்; “ஏன் இவ்வாறு செய்கிறீர்? இதன் பொருள் என்ன?”

திருவிவிலியம்
அப்போது மக்கள் என்னிடம், “நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?” என்று கேட்டனர்.

Ezekiel 24:18Ezekiel 24Ezekiel 24:20

King James Version (KJV)
And the people said unto me, Wilt thou not tell us what these things are to us, that thou doest so?

American Standard Version (ASV)
And the people said unto me, Wilt thou not tell us what these things are to us, that thou doest so?

Bible in Basic English (BBE)
And the people said to me, Will you not make clear to us the sense of these things; is it for us you do them?

Darby English Bible (DBY)
And the people said unto me, Wilt thou not tell us what these things are to us, which thou doest?

World English Bible (WEB)
The people said to me, Won’t you tell us what these things are to us, that you do so?

Young’s Literal Translation (YLT)
And the people say unto me, `Dost thou not declare to us what these `are’ to us, that thou art doing?’

எசேக்கியேல் Ezekiel 24:19
அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.
And the people said unto me, Wilt thou not tell us what these things are to us, that thou doest so?

וַיֹּאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֵלַ֖יʾēlayay-LAI
הָעָ֑םhāʿāmha-AM
הֲלֹֽאhălōʾhuh-LOH
תַגִּ֥ידtaggîdta-ɡEED
לָ֙נוּ֙lānûLA-NOO
מָהma
אֵ֣לֶּהʾēlleA-leh
לָּ֔נוּlānûLA-noo
כִּ֥יkee
אַתָּ֖הʾattâah-TA
עֹשֶֽׂה׃ʿōśeoh-SEH

இணை வசனம்

Ezekiel 12:9
மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

Ezekiel 37:18
இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால்,

Ezekiel 17:12
இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக்கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,

Ezekiel 20:49
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.

Ezekiel 21:7
நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால் இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Malachi 3:7
நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,

Malachi 3:13
நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள்.


Tags அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்
எசேக்கியேல் 24:19 Concordance எசேக்கியேல் 24:19 Interlinear எசேக்கியேல் 24:19 Image