Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 27:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 27 எசேக்கியேல் 27:14

எசேக்கியேல் 27:14
தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறுகழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
தொகர்மா சந்ததியினர் நீ விற்ற பொருள்களுக்காக போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் கொண்டுவந்தனர்.

திருவிவிலியம்
உன் வணிகப் பொருள்களுக்காய்ப் பெத்தொகர்மாவினர் குதிரைகளையும் போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் பண்டம் மாற்றினர்.

Ezekiel 27:13Ezekiel 27Ezekiel 27:15

King James Version (KJV)
They of the house of Togarmah traded in thy fairs with horses and horsemen and mules.

American Standard Version (ASV)
They of the house of Togarmah traded for thy wares with horses and war-horses and mules.

Bible in Basic English (BBE)
The people of Togarmah gave horses and war-horses and transport beasts for your goods.

Darby English Bible (DBY)
They of the house of Togarmah furnished thy markets with horses, and horsemen, and mules.

World English Bible (WEB)
They of the house of Togarmah traded for your wares with horses and war-horses and mules.

Young’s Literal Translation (YLT)
They of the house of Togarmah, `For’ horses, and riding steeds, and mules, They have given out thy remnants.

எசேக்கியேல் Ezekiel 27:14
தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறுகழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
They of the house of Togarmah traded in thy fairs with horses and horsemen and mules.

מִבֵּ֖יתmibbêtmee-BATE
תּוֹגַרְמָ֑הtôgarmâtoh-ɡahr-MA
סוּסִ֤יםsûsîmsoo-SEEM
וּפָֽרָשִׁים֙ûpārāšîmoo-fa-ra-SHEEM
וּפְרָדִ֔יםûpĕrādîmoo-feh-ra-DEEM
נָתְנ֖וּnotnûnote-NOO
עִזְבוֹנָֽיִךְ׃ʿizbônāyikeez-voh-NA-yeek

இணை வசனம்

Genesis 10:3
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

Ezekiel 38:6
கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.

1 Chronicles 1:6
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.


Tags தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறுகழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்
எசேக்கியேல் 27:14 Concordance எசேக்கியேல் 27:14 Interlinear எசேக்கியேல் 27:14 Image