Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 27:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 27 எசேக்கியேல் 27:28

எசேக்கியேல் 27:28
உன் மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.

Tamil Indian Revised Version
உன்னுடைய மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.

Tamil Easy Reading Version
“‘நீ உனது வியாபாரிகளைத் தொலை தூர நாடுகளுக்கு அனுப்பினாய். அந்த இடங்கள் உனது மாலுமியின் அழுகுரலைக் கேட்டு அச்சத்தால் நடுங்கும்!

திருவிவிலியம்
⁽உன் மாலுமிகள் ஓலமிடுகையில்,␢ கடற்கரை நாடு அதிரும்.⁾

Ezekiel 27:27Ezekiel 27Ezekiel 27:29

King James Version (KJV)
The suburbs shall shake at the sound of the cry of thy pilots.

American Standard Version (ASV)
At the sound of the cry of thy pilots the suburbs shall shake.

Bible in Basic English (BBE)
At the sound of the cry of your ships’ guides, the boards of the ship will be shaking.

Darby English Bible (DBY)
The open places shall shake at the sound of the cry of thy pilots.

World English Bible (WEB)
At the sound of the cry of your pilots the suburbs shall shake.

Young’s Literal Translation (YLT)
At the voice of the cry of thy pilots shake do the suburbs.

எசேக்கியேல் Ezekiel 27:28
உன் மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.
The suburbs shall shake at the sound of the cry of thy pilots.

לְק֖וֹלlĕqôlleh-KOLE
זַעֲקַ֣תzaʿăqatza-uh-KAHT
חֹבְלָ֑יִךְḥōbĕlāyikhoh-veh-LA-yeek
יִרְעֲשׁ֖וּyirʿăšûyeer-uh-SHOO
מִגְרֹשֽׁוֹת׃migrōšôtmeeɡ-roh-SHOTE

இணை வசனம்

Ezekiel 26:10
அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும் வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரைவீரரும் வண்டில் இரதங்களும் இரைகிற சத்தத்திலே என் மதில்கள் அதிரும்.

Exodus 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.

Ezekiel 26:15
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?

Ezekiel 27:35
தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.

Ezekiel 31:16
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.

Nahum 2:3
அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.


Tags உன் மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்
எசேக்கியேல் 27:28 Concordance எசேக்கியேல் 27:28 Interlinear எசேக்கியேல் 27:28 Image