Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 30:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 30 எசேக்கியேல் 30:14

எசேக்கியேல் 30:14
பத்ரோசைப் பாழாக்கி சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,

Tamil Indian Revised Version
பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தைத் தண்டித்து,

Tamil Easy Reading Version
நான் பத்ரோசைக் காலி பண்ணுவேன். நான் சோவானில் நெருப்பைக் கொளுத்துவேன். நான் நோ நகரைத் தண்டிப்பேன்.

திருவிவிலியம்
⁽பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்;␢ சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்;␢ நோ நகரின்மீது␢ தண்டனை வரச் செய்வேன்.⁾

Ezekiel 30:13Ezekiel 30Ezekiel 30:15

King James Version (KJV)
And I will make Pathros desolate, and will set fire in Zoan, and will execute judgments in No.

American Standard Version (ASV)
And I will make Pathros desolate, and will set a fire in Zoan, and will execute judgments upon No.

Bible in Basic English (BBE)
And I will make Pathros a waste, and put a fire in Zoan, and send my punishments on No.

Darby English Bible (DBY)
And I will make Pathros desolate, and will set a fire in Zoan, and will execute judgment in No.

World English Bible (WEB)
I will make Pathros desolate, and will set a fire in Zoan, and will execute judgments on No.

Young’s Literal Translation (YLT)
And I have made Pathros desolate, And I have given fire against Zoan, And I have done judgments in No,

எசேக்கியேல் Ezekiel 30:14
பத்ரோசைப் பாழாக்கி சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,
And I will make Pathros desolate, and will set fire in Zoan, and will execute judgments in No.

וַהֲשִׁמֹּתִי֙wahăšimmōtiyva-huh-shee-moh-TEE
אֶתʾetet
פַּתְר֔וֹסpatrôspaht-ROSE
וְנָתַ֥תִּיwĕnātattîveh-na-TA-tee
אֵ֖שׁʾēšaysh
בְּצֹ֑עַןbĕṣōʿanbeh-TSOH-an
וְעָשִׂ֥יתִיwĕʿāśîtîveh-ah-SEE-tee
שְׁפָטִ֖יםšĕpāṭîmsheh-fa-TEEM
בְּנֹֽא׃bĕnōʾbeh-NOH

இணை வசனம்

Jeremiah 46:25
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தேவர்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து,

Ezekiel 29:14
எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.

Psalm 78:12
அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.

Psalm 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

Numbers 13:22
தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

Isaiah 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

Nahum 3:8
நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது.

Isaiah 11:11
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,

Isaiah 30:4
அவர்கள் பிரபுக்கள் சோவானிலே போய் அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள்.


Tags பத்ரோசைப் பாழாக்கி சோவானிலே தீக்கொளுத்தி நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து
எசேக்கியேல் 30:14 Concordance எசேக்கியேல் 30:14 Interlinear எசேக்கியேல் 30:14 Image