Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 30:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 30 எசேக்கியேல் 30:20

எசேக்கியேல் 30:20
பதினோராம் வருஷம் முதலாம்மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Tamil Indian Revised Version
பதினோராம் வருடம் முதலாம் மாதம் ஏழாம் நாளிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Tamil Easy Reading Version
சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் முதல் மாதத்து (ஏப்ரல்) ஏழாம் நாள் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:

திருவிவிலியம்
பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

Title
எகிப்து என்றென்றும் பலவீனமாகும்

Other Title
‘எகிப்திய மன்னனின் வலிமை முறிந்தது’

Ezekiel 30:19Ezekiel 30Ezekiel 30:21

King James Version (KJV)
And it came to pass in the eleventh year, in the first month, in the seventh day of the month, that the word of the LORD came unto me, saying,

American Standard Version (ASV)
And it came to pass in the eleventh year, in the first `month’, in the seventh `day’ of the month, that the word of Jehovah came unto me, saying,

Bible in Basic English (BBE)
Now in the eleventh year, in the first month, on the seventh day of the month, the word of the Lord came to me, saying,

Darby English Bible (DBY)
And it came to pass in the eleventh year, in the first [month], on the seventh of the month, the word of Jehovah came unto me, saying,

World English Bible (WEB)
It happened in the eleventh year, in the first [month], in the seventh [day] of the month, that the word of Yahweh came to me, saying,

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the eleventh year, in the first `month’, in the seventh of the month, hath a word of Jehovah been unto me, saying: `Son of man,

எசேக்கியேல் Ezekiel 30:20
பதினோராம் வருஷம் முதலாம்மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
And it came to pass in the eleventh year, in the first month, in the seventh day of the month, that the word of the LORD came unto me, saying,

וַיְהִ֗יwayhîvai-HEE
בְּאַחַ֤תbĕʾaḥatbeh-ah-HAHT
עֶשְׂרֵה֙ʿeśrēhes-RAY
שָׁנָ֔הšānâsha-NA
בָּֽרִאשׁ֖וֹןbāriʾšônba-ree-SHONE
בְּשִׁבְעָ֣הbĕšibʿâbeh-sheev-AH
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
הָיָ֥הhāyâha-YA
דְבַרdĕbardeh-VAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֵלַ֥יʾēlayay-LAI
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Ezekiel 26:1
பதினோராம் வருஷம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Ezekiel 29:17
இருபΤ்தேழாம் வருஷம் முதலாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Ezekiel 29:1
பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Ezekiel 1:2
அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.

Ezekiel 31:1
பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:


Tags பதினோராம் வருஷம் முதலாம்மாதம் ஏழாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்
எசேக்கியேல் 30:20 Concordance எசேக்கியேல் 30:20 Interlinear எசேக்கியேல் 30:20 Image