எசேக்கியேல் 30:23
எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.
Tamil Indian Revised Version
எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன்.
Tamil Easy Reading Version
நான் எகிப்தியர்களை நாடுகளிடையே சிதறடிப்பேன்.
திருவிவிலியம்
மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன்.
King James Version (KJV)
And I will scatter the Egyptians among the nations, and will disperse them through the countries.
American Standard Version (ASV)
And I will scatter the Egyptians among the nations, and will disperse them through the countries.
Bible in Basic English (BBE)
And I will send the Egyptians in flight among the nations and wandering through the countries.
Darby English Bible (DBY)
And I will scatter the Egyptians among the nations, and will disperse them through the countries.
World English Bible (WEB)
I will scatter the Egyptians among the nations, and will disperse them through the countries.
Young’s Literal Translation (YLT)
And scattered the Egyptians among nations, And I have spread them through lands,
எசேக்கியேல் Ezekiel 30:23
எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.
And I will scatter the Egyptians among the nations, and will disperse them through the countries.
| וַהֲפִצוֹתִ֥י | wahăpiṣôtî | va-huh-fee-tsoh-TEE | |
| אֶת | ʾet | et | |
| מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem | |
| בַּגּוֹיִ֑ם | baggôyim | ba-ɡoh-YEEM | |
| וְזֵרִיתִ֖ם | wĕzērîtim | veh-zay-ree-TEEM | |
| בָּאֲרָצֽוֹת׃ | bāʾărāṣôt | ba-uh-ra-TSOTE |
இணை வசனம்
Ezekiel 30:17
ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
Ezekiel 30:26
நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Ezekiel 29:12
எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.
Tags எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்
எசேக்கியேல் 30:23 Concordance எசேக்கியேல் 30:23 Interlinear எசேக்கியேல் 30:23 Image