Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 32:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 32 எசேக்கியேல் 32:6

எசேக்கியேல் 32:6
நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.

Tamil Indian Revised Version
நீ நீந்தின தேசத்தின்மேல் உன்னுடைய இரத்தத்தை மலைகள்வரைப் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.

Tamil Easy Reading Version
நான் உனது இரத்தத்தை மலைகளில் சிதறுவேன். அது தரைக்குள் ஊறிச்செல்லும். நதிகள் உன்னால் நிறையும்.

திருவிவிலியம்
⁽வழிந்தோடும் உன் இரத்தத்தால்␢ மலைகள்வரை நிலத்தை நனைப்பேன்;␢ நீரோடைகள்␢ உன்னால் நிரம்பியிருக்கும்.⁾

Ezekiel 32:5Ezekiel 32Ezekiel 32:7

King James Version (KJV)
I will also water with thy blood the land wherein thou swimmest, even to the mountains; and the rivers shall be full of thee.

American Standard Version (ASV)
I will also water with thy blood the land wherein thou swimmest, even to the mountains; and the watercourses shall be full of thee.

Bible in Basic English (BBE)
And the land will be watered with your blood, and the waterways will be full of you.

Darby English Bible (DBY)
and I will water with thy blood the land wherein thou swimmest, even to the mountains; and the water-courses shall be full of thee.

World English Bible (WEB)
I will also water with your blood the land in which you swim, even to the mountains; and the watercourses shall be full of you.

Young’s Literal Translation (YLT)
And watered the land with thy flowing, From thy blood — unto the mountains, And streams are filled from thee.

எசேக்கியேல் Ezekiel 32:6
நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
I will also water with thy blood the land wherein thou swimmest, even to the mountains; and the rivers shall be full of thee.

וְהִשְׁקֵיתִ֨יwĕhišqêtîveh-heesh-kay-TEE
אֶ֧רֶץʾereṣEH-rets
צָפָתְךָ֛ṣāpotkātsa-fote-HA
מִדָּמְךָ֖middomkāmee-dome-HA
אֶלʾelel
הֶֽהָרִ֑יםhehārîmheh-ha-REEM
וַאֲפִקִ֖יםwaʾăpiqîmva-uh-fee-KEEM
יִמָּלְא֥וּןyimmolʾûnyee-mole-OON
מִמֶּֽךָּ׃mimmekkāmee-MEH-ka

இணை வசனம்

Isaiah 34:3
அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம்.

Exodus 7:17
இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,

Isaiah 34:7
அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.

Revelation 14:20
நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.

Revelation 16:6
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.


Tags நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும் பாயச்செய்வேன் ஆறுகள் உன்னாலே நிரம்பும்
எசேக்கியேல் 32:6 Concordance எசேக்கியேல் 32:6 Interlinear எசேக்கியேல் 32:6 Image