எசேக்கியேல் 35:12
இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாகச் சொன்ன உன்னுடைய நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
Tamil Easy Reading Version
நான் உனது நிந்தைகளையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை நீ பிறகு அறிந்துகொள்வாய். “இஸ்ரவேல் மலைக்கு விரோதமாகப் பல தீயவற்றை நீ சொன்னாய். நீ சொன்னாய், ‘இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருக்கிறது! நான் அவர்களை உணவைப்போன்று சுவைப்பேன்!’
திருவிவிலியம்
அப்போது, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராகச் சொன்ன எல்லா இழிசொற்களையும், ஆண்டவராகிய நான் கேட்டேன் என அறிந்து கொள்வாய். “அவை பாழாக்கப்பட்டுவிட்டன; இரையாகத் தரப்பட்டுள்ளன” என்று நீ சொன்னாய்.
King James Version (KJV)
And thou shalt know that I am the LORD, and that I have heard all thy blasphemies which thou hast spoken against the mountains of Israel, saying, They are laid desolate, they are given us to consume.
American Standard Version (ASV)
And thou shalt know that I, Jehovah, have heard all thy revilings which thou hast spoken against the mountains of Israel, saying, They are laid desolate, they are given us to devour.
Bible in Basic English (BBE)
And you will see that I the Lord have had knowledge of all the bitter things which you have said against the mountains of Israel, saying, They have been made waste, they are given to us to take for our heritage.
Darby English Bible (DBY)
And thou shalt know that I Jehovah have heard all thy reproaches, which thou hast uttered against the mountains of Israel, saying, They are laid desolate, they are given us to devour.
World English Bible (WEB)
You shall know that I, Yahweh, have heard all your insults which you have spoken against the mountains of Israel, saying, They are laid desolate, they are given us to devour.
Young’s Literal Translation (YLT)
And thou hast known that I — Jehovah, I have heard all thy despisings that thou hast spoken Against mountains of Israel, saying: A desolation, to us they were given for food.
எசேக்கியேல் Ezekiel 35:12
இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
And thou shalt know that I am the LORD, and that I have heard all thy blasphemies which thou hast spoken against the mountains of Israel, saying, They are laid desolate, they are given us to consume.
| וְֽיָדַעְתָּ֮ | wĕyādaʿtā | veh-ya-da-TA | |
| כִּ֣י | kî | kee | |
| אֲנִ֣י | ʾănî | uh-NEE | |
| יְהוָה֒ | yĕhwāh | yeh-VA | |
| שָׁמַ֣עְתִּי׀ | šāmaʿtî | sha-MA-tee | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| נָאָֽצוֹתֶ֗יךָ | nāʾāṣôtêkā | na-ah-tsoh-TAY-ha | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| אָמַ֛רְתָּ | ʾāmartā | ah-MAHR-ta | |
| עַל | ʿal | al | |
| הָרֵ֥י | hārê | ha-RAY | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| לֵאמֹ֣ר׀ | lēʾmōr | lay-MORE | |
| שָׁמֵ֑מהּ | šāmēmh | sha-MAME-h | |
| לָ֥נוּ | lānû | LA-noo | |
| נִתְּנ֖וּ | nittĕnû | nee-teh-NOO | |
| לְאָכְלָֽה׃ | lĕʾoklâ | leh-oke-LA |
இணை வசனம்
Ezekiel 36:2
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ, ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால்,
Psalm 83:12
தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
Psalm 94:9
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
Jeremiah 50:7
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.
Ezekiel 6:7
கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Ezekiel 35:9
நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Tags இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்
எசேக்கியேல் 35:12 Concordance எசேக்கியேல் 35:12 Interlinear எசேக்கியேல் 35:12 Image