Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 38:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 38 எசேக்கியேல் 38:5

எசேக்கியேல் 38:5
அவர்களோடேகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடன் கூட பெர்சியர்களும், எத்தியோப்பியர்களும், லீபியர்களும் இருப்பார்கள்; அவர்களெல்லோரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவும் அணிந்திருப்பவர்கள்.

Tamil Easy Reading Version
பெர்சியா, எத்தியோப்பியா, லீபியா ஆகிய நாட்டுவீரர்கள் அவர்களோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தம் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் அணிந்திருப்பார்கள்.

திருவிவிலியம்
அவர்களுடன் கேடயமும் தலைச்சீராவும் அணிந்த பாரசீகம், கூசு மற்றும் பூத்து மக்களும் வெளியேறுவர்.

Ezekiel 38:4Ezekiel 38Ezekiel 38:6

King James Version (KJV)
Persia, Ethiopia, and Libya with them; all of them with shield and helmet:

American Standard Version (ASV)
Persia, Cush, and Put with them, all of them with shield and helmet;

Bible in Basic English (BBE)
Persia, Cush, and Put with them; all of them with body-cover and metal head-dress:

Darby English Bible (DBY)
Persia, Cush, and Phut with them, all of them with shield and helmet;

World English Bible (WEB)
Persia, Cush, and Put with them, all of them with shield and helmet;

Young’s Literal Translation (YLT)
Persia, Cush, and Phut, with them, All of them `with’ shield and helmet.

எசேக்கியேல் Ezekiel 38:5
அவர்களோடேகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.
Persia, Ethiopia, and Libya with them; all of them with shield and helmet:

פָּרַ֛סpāraspa-RAHS
כּ֥וּשׁkûškoosh
וּפ֖וּטûpûṭoo-FOOT
אִתָּ֑םʾittāmee-TAHM
כֻּלָּ֖םkullāmkoo-LAHM
מָגֵ֥ןmāgēnma-ɡANE
וְכוֹבָֽע׃wĕkôbāʿveh-hoh-VA

இணை வசனம்

Ezekiel 27:10
பெர்சியரும், லூதியரும், பூத்தியரும் உன் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும் தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.

Genesis 10:6
காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.

Ezekiel 30:5
எத்தியோப்பியரும், ஏத்திரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.

Genesis 10:8
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

1 Chronicles 1:8
கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.

Nahum 3:9
எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது.


Tags அவர்களோடேகூட பெர்சியரும் எத்தியோப்பியரும் லீபியரும் இருப்பார்கள் அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்
எசேக்கியேல் 38:5 Concordance எசேக்கியேல் 38:5 Interlinear எசேக்கியேல் 38:5 Image