Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 39:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 39 எசேக்கியேல் 39:24

எசேக்கியேல் 39:24
அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய அசுத்தத்திற்கு ஏற்றபடி, அவர்களுடைய மீறுதல்களுக்கு ஏற்றபடி, நான் அவர்களுக்குச் செய்து, என்னுடைய முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.

Tamil Easy Reading Version
அவர்கள் பாவம் செய்து தம்மைத்தாமே அசுத்தம் செய்துகொண்டார்கள். எனவே அவர்கள் செய்தவற்றிற்காக நான் அவர்களைத் தண்டித்தேன். நான் அவர்களிடமிருந்து விலகி அவர்களுக்கு உதவி செய்ய மறுத்தேன்.”

திருவிவிலியம்
நான் அவர்களின் தீட்டுக்கும் குற்றங்களுக்கும் ஏற்றபடி அவர்களை நடத்தி என் முகத்தை அவர்களிடமிருந்து திருப்பிக்கொண்டேன்.⒫

Ezekiel 39:23Ezekiel 39Ezekiel 39:25

King James Version (KJV)
According to their uncleanness and according to their transgressions have I done unto them, and hid my face from them.

American Standard Version (ASV)
According to their uncleanness and according to their transgressions did I unto them; and I hid my face from them.

Bible in Basic English (BBE)
In the measure of their unclean ways and their sins, so I did to them; and I kept my face covered from them.

Darby English Bible (DBY)
According to their uncleanness and according to their transgressions I did unto them, and I hid my face from them.

World English Bible (WEB)
According to their uncleanness and according to their transgressions did I to them; and I hid my face from them.

Young’s Literal Translation (YLT)
According to their uncleanness, And according to their transgressions, I have done with them, And I do hide My face from them.

எசேக்கியேல் Ezekiel 39:24
அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.
According to their uncleanness and according to their transgressions have I done unto them, and hid my face from them.

כְּטֻמְאָתָ֥םkĕṭumʾātāmkeh-toom-ah-TAHM
וּכְפִשְׁעֵיהֶ֖םûkĕpišʿêhemoo-heh-feesh-ay-HEM
עָשִׂ֣יתִיʿāśîtîah-SEE-tee
אֹתָ֑םʾōtāmoh-TAHM
וָאַסְתִּ֥רwāʾastirva-as-TEER
פָּנַ֖יpānaypa-NAI
מֵהֶֽם׃mēhemmay-HEM

இணை வசனம்

Ezekiel 36:19
அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.

Jeremiah 4:18
உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.

Jeremiah 2:19
உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Jeremiah 2:17
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?

Daniel 9:5
நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்.

Jeremiah 5:25
உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.

Isaiah 59:17
அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.

Isaiah 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

Isaiah 1:20
மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

2 Kings 17:7
எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,

Leviticus 26:24
நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவத்தினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,


Tags அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும் அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும் நான் அவர்களுக்குச் செய்து என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்
எசேக்கியேல் 39:24 Concordance எசேக்கியேல் 39:24 Interlinear எசேக்கியேல் 39:24 Image