Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 39:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 39 எசேக்கியேல் 39:9

எசேக்கியேல் 39:9
இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும் வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியேபோய், பெரிய கேடகங்களும், சிறியகேடகங்களும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருடம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.

Tamil Easy Reading Version
“அந்த நேரத்தில், இஸ்ரவேல் நகரங்களில் வாழ்கின்ற ஜனங்கள் வயல்களைவிட்டு வெளியே செல்வார்கள். அவர்கள் பகைவர்களின் ஆயுதங்களைப் பொறுக்கி அவற்றை எரிப்பார்கள். அவர்கள் எல்லா கேடயங்களையும், வில்லம்புகளையும், வளை தடிகளையும், ஈட்டிகளையும் எரிப்பார்கள். அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள்.

திருவிவிலியம்
அப்போது, இஸ்ரயேல் நகர்களில் வாழ்வோர் வெளியேறிப் படைக்கலன்களாகிய சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் வில்களையும் அம்புகளையும், வேல்களையும் ஈட்டிகளையும் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். ஏழாண்டுகள் இவ்வாறு எரிபொருளாய்ப் பயன்படுத்துவர்.

Ezekiel 39:8Ezekiel 39Ezekiel 39:10

King James Version (KJV)
And they that dwell in the cities of Israel shall go forth, and shall set on fire and burn the weapons, both the shields and the bucklers, the bows and the arrows, and the handstaves, and the spears, and they shall burn them with fire seven years:

American Standard Version (ASV)
And they that dwell in the cities of Israel shall go forth, and shall make fires of the weapons and burn them, both the shields and the bucklers, the bows and the arrows, and the handstaves, and the spears, and they shall make fires of them seven years;

Bible in Basic English (BBE)
And those who are living in the towns of Israel will go out and make fires of the instruments of war, burning the body-covers and the breastplates, the bows and the arrows and the sticks and the spears, and for seven years they will make fires of them:

Darby English Bible (DBY)
And they that dwell in the cities of Israel shall go forth, and shall kindle fire, and burn weapons, and shields, and targets, bows, and arrows, and hand-staves, and spears: and they shall make fires with them seven years.

World English Bible (WEB)
Those who dwell in the cities of Israel shall go forth, and shall make fires of the weapons and burn them, both the shields and the bucklers, the bows and the arrows, and the war clubs, and the spears, and they shall make fires of them seven years;

Young’s Literal Translation (YLT)
And gone out have the inhabitants of cities of Israel, And they have burned and kindled `a fire’, With armour, and shield, and buckler, With bow, and with arrows, And with hand-staves, and with javelins, And they have caused a fire to burn with them seven years,

எசேக்கியேல் Ezekiel 39:9
இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும் வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.
And they that dwell in the cities of Israel shall go forth, and shall set on fire and burn the weapons, both the shields and the bucklers, the bows and the arrows, and the handstaves, and the spears, and they shall burn them with fire seven years:

וְֽיָצְא֞וּwĕyoṣʾûveh-yohts-OO
יֹשְׁבֵ֣י׀yōšĕbêyoh-sheh-VAY
עָרֵ֣יʿārêah-RAY
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
וּבִעֲר֡וּûbiʿărûoo-vee-uh-ROO
וְ֠הִשִּׂיקוּwĕhiśśîqûVEH-hee-see-koo
בְּנֶ֨שֶׁקbĕnešeqbeh-NEH-shek
וּמָגֵ֤ןûmāgēnoo-ma-ɡANE
וְצִנָּה֙wĕṣinnāhveh-tsee-NA
בְּקֶ֣שֶׁתbĕqešetbeh-KEH-shet
וּבְחִצִּ֔יםûbĕḥiṣṣîmoo-veh-hee-TSEEM
וּבְמַקֵּ֥לûbĕmaqqēloo-veh-ma-KALE
יָ֖דyādyahd
וּבְרֹ֑מַחûbĕrōmaḥoo-veh-ROH-mahk
וּבִעֲר֥וּûbiʿărûoo-vee-uh-ROO
בָהֶ֛םbāhemva-HEM
אֵ֖שׁʾēšaysh
שֶׁ֥בַעšebaʿSHEH-va
שָׁנִֽים׃šānîmsha-NEEM

இணை வசனம்

Psalm 46:9
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

Joshua 11:6
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக, நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார்.

Isaiah 66:24
அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.

Malachi 1:5
இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: கர்த்தர் இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள்.

Psalm 111:2
கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.

Ezekiel 39:10
அவர்கள் வெளியிலிருந்து விறகுகொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Zechariah 9:10
எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும், அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.


Tags இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய் கேடகங்களும் பரிசைகளும் வில்லுகளும் அம்புகளும் வளைதடிகளும் ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள் ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்
எசேக்கியேல் 39:9 Concordance எசேக்கியேல் 39:9 Interlinear எசேக்கியேல் 39:9 Image