Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 40:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 40 எசேக்கியேல் 40:36

எசேக்கியேல் 40:36
அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.

Tamil Easy Reading Version
இதன் அறைகள், இதன் பக்கச் சுவர்களும், வாயில் மண்டபமும் கூட, மற்ற நுழை வாயில்களின் அளவுடையதாக இருந்தன. வாசலைச் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. இது 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் கொண்டதாக இருந்தது.

திருவிவிலியம்
அதன் அறைகள், புடைநிலைகள், சுற்றிலுமிருந்த பலகணிகள் அனைத்திற்கும் ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் இருந்தன.

Ezekiel 40:35Ezekiel 40Ezekiel 40:37

King James Version (KJV)
The little chambers thereof, the posts thereof, and the arches thereof, and the windows to it round about: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.

American Standard Version (ASV)
the lodges thereof, the posts thereof, and the arches thereof: and there were windows therein round about; the length was fifty cubits, and the breadth five and twenty cubits.

Bible in Basic English (BBE)
Its rooms, its uprights, and its covered way had the same measures, and its covered way had windows all round: it was fifty cubits long and twenty-five cubits wide.

Darby English Bible (DBY)
its chambers, its posts, and its projections; and there were windows to it round about: the length was fifty cubits, and the breadth twenty-five cubits.

World English Bible (WEB)
the lodges of it, the posts of it, and the arches of it: and there were windows therein round about; the length was fifty cubits, and the breadth twenty-five cubits.

Young’s Literal Translation (YLT)
its little chambers, its posts, and its arches; and windows `are’ to it all round about: the length fifty cubits, and the breadth five and twenty cubits;

எசேக்கியேல் Ezekiel 40:36
அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
The little chambers thereof, the posts thereof, and the arches thereof, and the windows to it round about: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.

תָּאָו֙tāʾāwta-AV
אֵלָ֣וʾēlāway-LAHV
וְאֵֽלַמָּ֔וwĕʾēlammāwveh-ay-la-MAHV
וְחַלּוֹנ֥וֹתwĕḥallônôtveh-ha-loh-NOTE
ל֖וֹloh
סָבִ֣יב׀sābîbsa-VEEV
סָבִ֑יבsābîbsa-VEEV
אֹ֚רֶךְʾōrekOH-rek
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
אַמָּ֔הʾammâah-MA
וְרֹ֕חַבwĕrōḥabveh-ROH-hahv
חָמֵ֥שׁḥāmēšha-MAYSH
וְעֶשְׂרִ֖יםwĕʿeśrîmveh-es-REEM
אַמָּֽה׃ʾammâah-MA

இணை வசனம்

Ezekiel 40:21
அதற்கு இப்புறத்தில் மூன்று அறைகளும் அப்புறத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

Ezekiel 40:29
அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது, அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

Ezekiel 40:7
ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது, அறைவீடுகளுக்கு நடுவே ஐந்துமுழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.

Ezekiel 40:16
வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.


Tags அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது
எசேக்கியேல் 40:36 Concordance எசேக்கியேல் 40:36 Interlinear எசேக்கியேல் 40:36 Image