Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 41:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 41 எசேக்கியேல் 41:4

எசேக்கியேல் 41:4
பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபதுமுழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் தேவாலயத்தின் முன்பக்கத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.

Tamil Easy Reading Version
பிறகு, அம்மனிதன் அறையின் நீளத்தை அளந்தான். அது 20 முழம் (35’) நீளமும் 20 முழம் (35’) அகலமுமாக ஆலயத்தின் முன்புறத்தில் அளந்தான். அம்மனிதன் என்னிடம், “இது மிகவும் பரிசுத்தமான இடம்” என்றான்.

திருவிவிலியம்
அவர் உட்கூடத்தின் நீளத்தை அளந்தார். அது இருபது முழம், அதன் அகலம் வெளிக்கூட விளம்பு வரை இருபது முழமாக இருந்தது. அவர் என்னிடம், “இதுவே திருத்தூயகம்” என்றார்.

Ezekiel 41:3Ezekiel 41Ezekiel 41:5

King James Version (KJV)
So he measured the length thereof, twenty cubits; and the breadth, twenty cubits, before the temple: and he said unto me, This is the most holy place.

American Standard Version (ASV)
And he measured the length thereof, twenty cubits, and the breadth, twenty cubits, before the temple: and he said unto me, This is the most holy place.

Bible in Basic English (BBE)
And by his measure it was twenty cubits long and twenty cubits wide in front of the Temple: and he said to me, This is the most holy place.

Darby English Bible (DBY)
And he measured its length, twenty cubits; and the breadth, twenty cubits, before the temple: and he said unto me, This is the most holy [place].

World English Bible (WEB)
He measured the length of it, twenty cubits, and the breadth, twenty cubits, before the temple: and he said to me, This is the most holy place.

Young’s Literal Translation (YLT)
And he measureth its length twenty cubits, and the breadth twenty cubits, unto the front of the temple, and he saith unto me, `This `is’ the holy of holies.’

எசேக்கியேல் Ezekiel 41:4
பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபதுமுழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.
So he measured the length thereof, twenty cubits; and the breadth, twenty cubits, before the temple: and he said unto me, This is the most holy place.

וַיָּ֨מָדwayyāmodva-YA-mode
אֶתʾetet
אָרְכּ֜וֹʾorkôore-KOH
עֶשְׂרִ֣יםʿeśrîmes-REEM
אַמָּ֗הʾammâah-MA
וְרֹ֛חַבwĕrōḥabveh-ROH-hahv
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
אַמָּ֖הʾammâah-MA
אֶלʾelel
פְּנֵ֣יpĕnêpeh-NAY
הַֽהֵיכָ֑לhahêkālha-hay-HAHL
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֔יʾēlayay-LAI
זֶ֖הzezeh
קֹ֥דֶשׁqōdešKOH-desh
הַקֳּדָשִֽׁים׃haqqŏdāšîmha-koh-da-SHEEM

இணை வசனம்

1 Kings 6:20
சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபது முழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

Hebrews 9:3
இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.

Exodus 26:33
கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.

2 Chronicles 3:8
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.

1 Kings 6:5
அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.

1 Kings 6:16
தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபது முழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்.

Revelation 21:16
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.


Tags பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபதுமுழமாகவும் அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து என்னை நோக்கி இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்
எசேக்கியேல் 41:4 Concordance எசேக்கியேல் 41:4 Interlinear எசேக்கியேல் 41:4 Image