Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 42:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 42 எசேக்கியேல் 42:15

எசேக்கியேல் 42:15
அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச்சுற்றிலும் அளந்தார்.

Tamil Indian Revised Version
அவர் உள்வீட்டை அளந்து முடிந்தபின்பு, கிழக்கு திசைக்கு எதிரான வாசல்வழியாக என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார்.

Tamil Easy Reading Version
அம்மனிதன் ஆலயத்தின் உள்பக்கத்தை அளந்து முடித்த பிறகு அவன் என்னை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக வெளியே அழைத்துக்கொண்டு போனான். அவன் ஆலயத்தின் வெளிப்புறத்தில் சுற்றிலும் அளந்தான்.

திருவிவிலியம்
கோவிலின் உட்புறப் பகுதிகளை அளந்து முடிந்தபின், அவர் என்னைக் கிழக்கு வாயில் வழியாக வெளிக்கொணர்ந்து, கோவிலைச் சுற்றிலும் அளந்தார்.

Title
ஆலயத்தின் வெளிமுற்றம்

Other Title
கோவில் பகுதிகளின் வரையளவுகள்

Ezekiel 42:14Ezekiel 42Ezekiel 42:16

King James Version (KJV)
Now when he had made an end of measuring the inner house, he brought me forth toward the gate whose prospect is toward the east, and measured it round about.

American Standard Version (ASV)
Now when he had made an end of measuring the inner house, he brought me forth by the way of the gate whose prospect is toward the east, and measured it round about.

Bible in Basic English (BBE)
And when he had come to the end of measuring the inner house, he took me out to the doorway looking to the east, and took its measure all round.

Darby English Bible (DBY)
And when he had made an end of measuring the inner house, he brought me forth toward the gate whose front was toward the east, and measured [the enclosure] round about.

World English Bible (WEB)
Now when he had made an end of measuring the inner house, he brought me forth by the way of the gate whose prospect is toward the east, and measured it round about.

Young’s Literal Translation (YLT)
And he hath finished the measurements of the inner house, and hath brought me forth the way of the gate whose front `is’ eastward, and he hath measured it all round about.

எசேக்கியேல் Ezekiel 42:15
அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச்சுற்றிலும் அளந்தார்.
Now when he had made an end of measuring the inner house, he brought me forth toward the gate whose prospect is toward the east, and measured it round about.

וְכִלָּ֗הwĕkillâveh-hee-LA
אֶתʾetet
מִדּוֹת֙middôtmee-DOTE
הַבַּ֣יִתhabbayitha-BA-yeet
הַפְּנִימִ֔יhappĕnîmîha-peh-nee-MEE
וְהוֹצִיאַ֙נִי֙wĕhôṣîʾaniyveh-hoh-tsee-AH-NEE
דֶּ֣רֶךְderekDEH-rek
הַשַּׁ֔עַרhaššaʿarha-SHA-ar
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
פָּנָ֖יוpānāywpa-NAV
דֶּ֣רֶךְderekDEH-rek
הַקָּדִ֑יםhaqqādîmha-ka-DEEM
וּמְדָד֖וֹûmĕdādôoo-meh-da-DOH
סָבִ֥יב׀sābîbsa-VEEV
סָבִֽיב׃sābîbsa-VEEV

இணை வசனம்

Ezekiel 43:1
பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.

Ezekiel 40:6
பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.

Ezekiel 41:2
வாசல் நடையின் அகலம் பத்துமுழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப் புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.

Ezekiel 41:15
பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறுமுழமாயிருந்தது.


Tags அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய் அதைச்சுற்றிலும் அளந்தார்
எசேக்கியேல் 42:15 Concordance எசேக்கியேல் 42:15 Interlinear எசேக்கியேல் 42:15 Image