Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 42:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 42 எசேக்கியேல் 42:16

எசேக்கியேல் 42:16
கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது.

Tamil Indian Revised Version
கிழக்குதிசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறு கோலாக இருந்தது.

Tamil Easy Reading Version
அவன் அளவு கோலால் கிழக்குப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) நீளமிருந்தது.

திருவிவிலியம்
அவர் கிழக்குப் பகுதியை அளவுகோலால் அளந்தார். அது ஐந்நூறு கோல்கள் இருந்தது.

Ezekiel 42:15Ezekiel 42Ezekiel 42:17

King James Version (KJV)
He measured the east side with the measuring reed, five hundred reeds, with the measuring reed round about.

American Standard Version (ASV)
He measured on the east side with the measuring reed five hundred reeds, with the measuring reed round about.

Bible in Basic English (BBE)
He went round and took the measure of it on the east side with the measuring rod, five hundred, measured with the rod all round.

Darby English Bible (DBY)
He measured the east side with the measuring-reed, five hundred reeds, with the measuring-reed round about.

World English Bible (WEB)
He measured on the east side with the measuring reed five hundred reeds, with the measuring reed round about.

Young’s Literal Translation (YLT)
He hath measured the east side with the measuring-reed, five hundred reeds, with the measuring-reed round about.

எசேக்கியேல் Ezekiel 42:16
கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது.
He measured the east side with the measuring reed, five hundred reeds, with the measuring reed round about.

מָדַ֛דmādadma-DAHD
ר֥וּחַrûaḥROO-ak
הַקָּדִ֖יםhaqqādîmha-ka-DEEM
בִּקְנֵ֣הbiqnēbeek-NAY
הַמִּדָּ֑הhammiddâha-mee-DA
חֲמֵשׁḥămēšhuh-MAYSH
אֵמ֥וֹתʾēmôtay-MOTE
קָנִ֛יםqānîmka-NEEM
בִּקְנֵ֥הbiqnēbeek-NAY
הַמִּדָּ֖הhammiddâha-mee-DA
סָבִֽיב׃sābîbsa-VEEV

இணை வசனம்

Ezekiel 40:3
அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலுமிருந்தது; அவர் வாசலிலே நின்றார்.

Zechariah 2:1
நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.

Revelation 11:1
பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.


Tags கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார் அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது
எசேக்கியேல் 42:16 Concordance எசேக்கியேல் 42:16 Interlinear எசேக்கியேல் 42:16 Image