Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 42:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 42 எசேக்கியேல் 42:2

எசேக்கியேல் 42:2
நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.

Tamil Indian Revised Version
நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம்.

Tamil Easy Reading Version
வடக்கே இருந்த கட்டிடமானது 100 முழம் (175’) நீளமும் 50 முழம் (87’6”) அகலமும்கொண்டது.

திருவிவிலியம்
வடதிசை நோக்கி வாயில் இருந்த கட்டடம் நூறு முழ நீளமும் ஐம்பது முழ அகலமும் கொண்டிருந்தது.

Ezekiel 42:1Ezekiel 42Ezekiel 42:3

King James Version (KJV)
Before the length of an hundred cubits was the north door, and the breadth was fifty cubits.

American Standard Version (ASV)
Before the length of a hundred cubits was the north door, and the breadth was fifty cubits.

Bible in Basic English (BBE)
On the north side it was a hundred cubits long and fifty cubits wide,

Darby English Bible (DBY)
before the length of the hundred cubits: the entry was on the north, and the breadth was fifty cubits,

World English Bible (WEB)
Before the length of one hundred cubits was the north door, and the breadth was fifty cubits.

Young’s Literal Translation (YLT)
At the front of the length `is’ a hundred cubits `at’ the north opening, and the breadth fifty cubits.

எசேக்கியேல் Ezekiel 42:2
நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.
Before the length of an hundred cubits was the north door, and the breadth was fifty cubits.

אֶלʾelel
פְּנֵיpĕnêpeh-NAY
אֹ֙רֶךְ֙ʾōrekOH-rek
אַמּ֣וֹתʾammôtAH-mote
הַמֵּאָ֔הhammēʾâha-may-AH
פֶּ֖תַחpetaḥPEH-tahk
הַצָּפ֑וֹןhaṣṣāpônha-tsa-FONE
וְהָרֹ֖חַבwĕhārōḥabveh-ha-ROH-hahv
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
אַמּֽוֹת׃ʾammôtah-mote

இணை வசனம்

Ezekiel 41:13
அவர் ஆலயத்தை நூறுமுழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும் அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.


Tags நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்
எசேக்கியேல் 42:2 Concordance எசேக்கியேல் 42:2 Interlinear எசேக்கியேல் 42:2 Image