எசேக்கியேல் 43:15
பலிபீடத்தின் சிகரம் நாலு முழ உயரமாயிருக்கும்; பலிபீடத்தின் சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள் இருக்கும்.
Tamil Indian Revised Version
பலிபீடத்தின் சிகரம் நான்குமுழ உயரமுமாக இருக்கும்; பலிபீடத்தின் உச்சிக்குமேலே நான்கு கொம்புகள் இருக்கும்.
Tamil Easy Reading Version
பலிபீடத்தின் நெருப்பு வைக்கிற இடம் 4 முழம் (7’) உயரமாயிருந்தது. பலிபீடத்தின் ஒவ்வொரு மூலையில் ஒன்றாக 4 கொம்புகள் இருந்தன.
திருவிவிலியம்
பலிபீடச் சிகரம் நான்கு முழ உயரமானது. நான்கு கொம்புகள் சிகரத்திலிருந்து மேல் நோக்கி இருந்தன.
King James Version (KJV)
So the altar shall be four cubits; and from the altar and upward shall be four horns.
American Standard Version (ASV)
And the upper altar shall be four cubits; and from the altar hearth and upward there shall be four horns.
Bible in Basic English (BBE)
And the fireplace is four cubits high: and coming up from the fireplace are the horns, a cubit high.
Darby English Bible (DBY)
And the upper altar was four cubits; and from the hearth of ùGod and upward were four horns.
World English Bible (WEB)
The upper altar shall be four cubits; and from the altar hearth and upward there shall be four horns.
Young’s Literal Translation (YLT)
`And the altar `is’ four cubits, and from the altar and upward `are’ four horns.
எசேக்கியேல் Ezekiel 43:15
பலிபீடத்தின் சிகரம் நாலு முழ உயரமாயிருக்கும்; பலிபீடத்தின் சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள் இருக்கும்.
So the altar shall be four cubits; and from the altar and upward shall be four horns.
| וְהַֽהַרְאֵ֖ל | wĕhaharʾēl | veh-ha-hahr-ALE | |
| אַרְבַּ֣ע | ʾarbaʿ | ar-BA | |
| אַמּ֑וֹת | ʾammôt | AH-mote | |
| וּמֵהָאֲרִאֵ֣יל | ûmēhāʾăriʾêl | oo-may-ha-uh-ree-ALE | |
| וּלְמַ֔עְלָה | ûlĕmaʿlâ | oo-leh-MA-la | |
| הַקְּרָנ֖וֹת | haqqĕrānôt | ha-keh-ra-NOTE | |
| אַרְבַּֽע׃ | ʾarbaʿ | ar-BA |
இணை வசனம்
Exodus 27:2
அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
Leviticus 9:9
ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
Psalm 118:27
கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
1 Kings 2:28
நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்.
Isaiah 29:1
தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
Isaiah 29:7
அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தம்பண்ணி, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும் இராக்காலத்தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.
Tags பலிபீடத்தின் சிகரம் நாலு முழ உயரமாயிருக்கும் பலிபீடத்தின் சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள் இருக்கும்
எசேக்கியேல் 43:15 Concordance எசேக்கியேல் 43:15 Interlinear எசேக்கியேல் 43:15 Image