Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 43:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 43 எசேக்கியேல் 43:16

எசேக்கியேல் 43:16
பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன் நாலு பக்கங்களிலும் நாற்சதுரமுமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன்னுடைய நான்கு பக்கங்களிலும் நான்கும் சதுரமுமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
பலிபீடத்தின் நெருப்பு வைக்கிற இடம் 12 முழம் நீளமும் 12 முழம் (21’) அகலமுமாய் இருந்தன. இது சரியான நாற்சதுரம்.

திருவிவிலியம்
பலிபீடச் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது.

Ezekiel 43:15Ezekiel 43Ezekiel 43:17

King James Version (KJV)
And the altar shall be twelve cubits long, twelve broad, square in the four squares thereof.

American Standard Version (ASV)
And the altar hearth shall be twelve `cubits’ long by twelve broad, square in the four sides thereof.

Bible in Basic English (BBE)
And the fireplace is twelve cubits long and twelve cubits wide, square on its four sides.

Darby English Bible (DBY)
And the hearth of ùGod was twelve [cubits] long, by twelve broad, square in the four sides thereof.

World English Bible (WEB)
The altar hearth shall be twelve [cubits] long by twelve broad, square in the four sides of it.

Young’s Literal Translation (YLT)
And the altar `is’ twelve long by twelve broad, square in its four squares.

எசேக்கியேல் Ezekiel 43:16
பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன் நாலு பக்கங்களிலும் நாற்சதுரமுமாயிருக்கும்.
And the altar shall be twelve cubits long, twelve broad, square in the four squares thereof.

וְהָאֲרִאֵ֗ילwĕhāʾăriʾêlveh-ha-uh-ree-ALE
שְׁתֵּ֤יםšĕttêmsheh-TAME
עֶשְׂרֵה֙ʿeśrēhes-RAY
אֹ֔רֶךְʾōrekOH-rek
בִּשְׁתֵּ֥יםbištêmbeesh-TAME
עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
רֹ֑חַבrōḥabROH-hahv
רָב֕וּעַrābûaʿra-VOO-ah
אֶ֖לʾelel
אַרְבַּ֥עַתʾarbaʿatar-BA-at
רְבָעָֽיו׃rĕbāʿāywreh-va-AIV

இணை வசனம்

Exodus 27:1
ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.

Exodus 38:1
தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

2 Chronicles 4:1
அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.

Ezra 3:3
அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.


Tags பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும் பன்னிரண்டு முழ அகலமும் தன் நாலு பக்கங்களிலும் நாற்சதுரமுமாயிருக்கும்
எசேக்கியேல் 43:16 Concordance எசேக்கியேல் 43:16 Interlinear எசேக்கியேல் 43:16 Image