Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 43:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 43 எசேக்கியேல் 43:4

எசேக்கியேல் 43:4
கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய மகிமை கிழக்கு திசைக்கு எதிரான வாசல்வழியாக ஆலயத்திற்குள் நுழைந்தது.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக ஆலயத்தின் உள்ளே நுழைந்தது.

திருவிவிலியம்
ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது.

Ezekiel 43:3Ezekiel 43Ezekiel 43:5

King James Version (KJV)
And the glory of the LORD came into the house by the way of the gate whose prospect is toward the east.

American Standard Version (ASV)
And the glory of Jehovah came into the house by the way of the gate whose prospect is toward the east.

Bible in Basic English (BBE)
And the glory of the Lord came into the house by the way of the doorway looking to the east.

Darby English Bible (DBY)
And the glory of Jehovah came into the house by the way of the gate whose front was toward the east.

World English Bible (WEB)
The glory of Yahweh came into the house by the way of the gate whose prospect is toward the east.

Young’s Literal Translation (YLT)
And the honour of Jehovah hath come in unto the house, the way of the gate whose face `is’ eastward.

எசேக்கியேல் Ezekiel 43:4
கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது.
And the glory of the LORD came into the house by the way of the gate whose prospect is toward the east.

וּכְב֥וֹדûkĕbôdoo-heh-VODE
יְהוָ֖הyĕhwâyeh-VA
בָּ֣אbāʾba
אֶלʾelel
הַבָּ֑יִתhabbāyitha-BA-yeet
דֶּ֣רֶךְderekDEH-rek
שַׁ֔עַרšaʿarSHA-ar
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
פָּנָ֖יוpānāywpa-NAV
דֶּ֥רֶךְderekDEH-rek
הַקָּדִֽים׃haqqādîmha-ka-DEEM

இணை வசனம்

Ezekiel 44:2
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.

Ezekiel 10:18
கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.

Ezekiel 43:2
இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.


Tags கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது
எசேக்கியேல் 43:4 Concordance எசேக்கியேல் 43:4 Interlinear எசேக்கியேல் 43:4 Image