Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 45:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 45 எசேக்கியேல் 45:2

எசேக்கியேல் 45:2
இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நான்குசதுரமும் அளக்கப்படவேண்டும்; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
500 முழம் (875’) சதுரமுள்ள இடம் ஆலயத்துக்குரியது, 50 முழம் (875’) அகலமுடைய திறந்த வெளி இடம் ஆலயத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும்.

திருவிவிலியம்
அதில் ஐந்நூறு முழச் சதுர நிலம் தூயகத்துக்கென ஒதுக்கப்படும். ஐம்பது முழம் அதைச் சுற்றித் திறந்த வெளியாயும் விடப்படும்.

Ezekiel 45:1Ezekiel 45Ezekiel 45:3

King James Version (KJV)
Of this there shall be for the sanctuary five hundred in length, with five hundred in breadth, square round about; and fifty cubits round about for the suburbs thereof.

American Standard Version (ASV)
Of this there shall be for the holy place five hundred `in length’ by five hundred `in breadth’, square round about; and fifty cubits for the suburbs thereof round about.

Bible in Basic English (BBE)
Of this, a square five hundred long and five hundred wide is to be for the holy place, with a space of fifty cubits all round it.

Darby English Bible (DBY)
Of this there shall be for the sanctuary five hundred [reeds] by five hundred, square round about; and fifty cubits round about for the suburbs thereof.

World English Bible (WEB)
Of this there shall be for the holy place five hundred [in length] by five hundred [in breadth], square round about; and fifty cubits for the suburbs of it round about.

Young’s Literal Translation (YLT)
There is of this for the sanctuary five hundred by five hundred, square, round about; and fifty cubits of suburb `is’ to it round about.

எசேக்கியேல் Ezekiel 45:2
இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.
Of this there shall be for the sanctuary five hundred in length, with five hundred in breadth, square round about; and fifty cubits round about for the suburbs thereof.

יִהְיֶ֤הyihyeyee-YEH
מִזֶּה֙mizzehmee-ZEH
אֶלʾelel
הַקֹּ֔דֶשׁhaqqōdešha-KOH-desh
חֲמֵ֥שׁḥămēšhuh-MAYSH
מֵא֛וֹתmēʾôtmay-OTE
בַּחֲמֵ֥שׁbaḥămēšba-huh-MAYSH
מֵא֖וֹתmēʾôtmay-OTE
מְרֻבָּ֣עmĕrubbāʿmeh-roo-BA
סָבִ֑יבsābîbsa-VEEV
וַחֲמִשִּׁ֣יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
אַמָּ֔הʾammâah-MA
מִגְרָ֥שׁmigrāšmeeɡ-RAHSH
ל֖וֹloh
סָבִֽיב׃sābîbsa-VEEV

இணை வசனம்

Ezekiel 42:16
கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது.

Ezekiel 27:28
உன் மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.


Tags இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்
எசேக்கியேல் 45:2 Concordance எசேக்கியேல் 45:2 Interlinear எசேக்கியேல் 45:2 Image