Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 48:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 48 எசேக்கியேல் 48:14

எசேக்கியேல் 48:14
அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

Tamil Indian Revised Version
அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் கூடாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

Tamil Easy Reading Version
லேவியர்கள் இந்தப் பங்கை விற்கவோ மாற்றவோ முடியாது. அவர்கள் இதனை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் முடியாது! ஏனென்றால், இப்பகுதி கர்த்தருக்குரியது. இது தனிச் சிறப்புடையது. இது தேசத்தின் சிறந்த பகுதியாக இருக்கும்.

திருவிவிலியம்
அவர்கள் அதிலிருந்து கொஞ்சமும் விற்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. சிறந்த நிலமாகிய அதை யாருக்கும் கொடுத்தலாகாது. ஏனெனில் அது ஆண்டவரின் தூய நிலமாகும்.

Ezekiel 48:13Ezekiel 48Ezekiel 48:15

King James Version (KJV)
And they shall not sell of it, neither exchange, nor alienate the firstfruits of the land: for it is holy unto the LORD.

American Standard Version (ASV)
And they shall sell none of it, nor exchange it, nor shall the first-fruits of the land be alienated; for it is holy unto Jehovah.

Bible in Basic English (BBE)
And they are not to let any of it go for a price, or give it in exchange; and the part of the land given to the Lord is not to go into other hands: for it is holy to the Lord.

Darby English Bible (DBY)
And they shall not sell of it, neither exchange, nor alienate the first-fruits of the land: for it is holy unto Jehovah.

World English Bible (WEB)
They shall sell none of it, nor exchange it, nor shall the first fruits of the land be alienated; for it is holy to Yahweh.

Young’s Literal Translation (YLT)
And they do not sell of it, nor exchange, nor cause to pass away the first-fruit of the land: for `it is’ holy to Jehovah.

எசேக்கியேல் Ezekiel 48:14
அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
And they shall not sell of it, neither exchange, nor alienate the firstfruits of the land: for it is holy unto the LORD.

וְלֹאwĕlōʾveh-LOH
יִמְכְּר֣וּyimkĕrûyeem-keh-ROO
מִמֶּ֗נּוּmimmennûmee-MEH-noo
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יָמֵ֛רyāmērya-MARE
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יַעֲבִ֖ורyaʿăbiwrya-uh-VEEV-r
רֵאשִׁ֣יתrēʾšîtray-SHEET
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
כִּיkee
קֹ֖דֶשׁqōdešKOH-desh
לַיהוָֽה׃layhwâlai-VA

இணை வசனம்

Leviticus 27:28
ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.

Exodus 22:29
முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.

Leviticus 23:20
அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.

Leviticus 25:34
அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.

Leviticus 27:9
ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.

Leviticus 27:32
கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

Ezekiel 48:12
அப்படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.

Malachi 3:8
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.


Tags அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது
எசேக்கியேல் 48:14 Concordance எசேக்கியேல் 48:14 Interlinear எசேக்கியேல் 48:14 Image