எசேக்கியேல் 48:4
நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும்,
Tamil Indian Revised Version
நப்தலியின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை மனாசேக்கு ஒரு பங்கும்,
திருவிவிலியம்
நப்தலியின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை மனாசேக்கு உரியது.
King James Version (KJV)
And by the border of Naphtali, from the east side unto the west side, a portion for Manasseh.
American Standard Version (ASV)
And by the border of Naphtali, from the east side unto the west side, Manasseh, one `portion’.
Bible in Basic English (BBE)
And on the limit of Naphtali, from the east side to the west side: Manasseh, one part.
Darby English Bible (DBY)
And by the border of Naphtali, from the east side unto the west side, Manasseh one.
World English Bible (WEB)
By the border of Naphtali, from the east side to the west side, Manasseh, one [portion].
Young’s Literal Translation (YLT)
and by the border of Naphtali, from the east side unto the west side, Manasseh one,
எசேக்கியேல் Ezekiel 48:4
நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும்,
And by the border of Naphtali, from the east side unto the west side, a portion for Manasseh.
| וְעַ֣ל׀ | wĕʿal | veh-AL | |
| גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL | |
| נַפְתָּלִ֗י | naptālî | nahf-ta-LEE | |
| מִפְּאַ֥ת | mippĕʾat | mee-peh-AT | |
| קָדִ֛מָה | qādimâ | ka-DEE-ma | |
| עַד | ʿad | ad | |
| פְּאַת | pĕʾat | peh-AT | |
| יָ֖מָּה | yāmmâ | YA-ma | |
| מְנַשֶּׁ֥ה | mĕnašše | meh-na-SHEH | |
| אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
இணை வசனம்
Joshua 17:1
மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.
Joshua 13:29
மனாசே புத்திரரின் பாதிக்கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத் தக்கதாகக் கொடுத்தான்.
Genesis 30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
Genesis 41:51
யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.
Genesis 48:5
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
Genesis 48:14
அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
Tags நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும்
எசேக்கியேல் 48:4 Concordance எசேக்கியேல் 48:4 Interlinear எசேக்கியேல் 48:4 Image