Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 48:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 48 எசேக்கியேல் 48:5

எசேக்கியேல் 48:5
மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,

Tamil Indian Revised Version
மனாசேயின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,

திருவிவிலியம்
மனாசேயின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை எப்ராயிமுக்கு உரியது.

Ezekiel 48:4Ezekiel 48Ezekiel 48:6

King James Version (KJV)
And by the border of Manasseh, from the east side unto the west side, a portion for Ephraim.

American Standard Version (ASV)
And by the border of Manasseh, from the east side unto the west side, Ephraim, one `portion’.

Bible in Basic English (BBE)
And on the limit of Manasseh, from the east side to the west side: Ephraim, one part.

Darby English Bible (DBY)
And by the border of Manasseh, from the east side unto the west side, Ephraim one.

World English Bible (WEB)
By the border of Manasseh, from the east side to the west side, Ephraim, one [portion].

Young’s Literal Translation (YLT)
and by the border of Manasseh, from the east side unto the west side, Ephraim one,

எசேக்கியேல் Ezekiel 48:5
மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,
And by the border of Manasseh, from the east side unto the west side, a portion for Ephraim.

וְעַ֣ל׀wĕʿalveh-AL
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
מְנַשֶּׁ֗הmĕnaššemeh-na-SHEH
מִפְּאַ֥תmippĕʾatmee-peh-AT
קָדִ֛מָהqādimâka-DEE-ma
עַדʿadad
פְּאַתpĕʾatpeh-AT
יָ֖מָּהyāmmâYA-ma
אֶפְרַ֥יִםʾeprayimef-RA-yeem
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

இணை வசனம்

Joshua 17:8
தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வம்சமாயிற்று.

Joshua 17:14
யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

Joshua 16:1
யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது:


Tags மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்
எசேக்கியேல் 48:5 Concordance எசேக்கியேல் 48:5 Interlinear எசேக்கியேல் 48:5 Image