Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 48:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 48 எசேக்கியேல் 48:6

எசேக்கியேல் 48:6
எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும்,

Tamil Indian Revised Version
எப்பிராயீமின் எல்லையருகே கிழக்கு திசை துவங்கி மேற்கு திசைவரை ரூபனுக்கு ஒரு பங்கும்,

திருவிவிலியம்
எப்ராயிமின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை ரூபனுக்கு உரியது.

Ezekiel 48:5Ezekiel 48Ezekiel 48:7

King James Version (KJV)
And by the border of Ephraim, from the east side even unto the west side, a portion for Reuben.

American Standard Version (ASV)
And by the border of Ephraim, from the east side even unto the west side, Reuben, one `portion’.

Bible in Basic English (BBE)
And on the limit of Ephraim, from the east side to the west side: Reuben, one part.

Darby English Bible (DBY)
And by the border of Ephraim, from the east side even unto the west side, Reuben one.

World English Bible (WEB)
By the border of Ephraim, from the east side even to the west side, Reuben, one [portion].

Young’s Literal Translation (YLT)
and by the border of Ephraim, from the east side even unto the west side, Reuben one,

எசேக்கியேல் Ezekiel 48:6
எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும்,
And by the border of Ephraim, from the east side even unto the west side, a portion for Reuben.

וְעַ֣ל׀wĕʿalveh-AL
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
אֶפְרַ֗יִםʾeprayimef-RA-yeem
מִפְּאַ֥תmippĕʾatmee-peh-AT
קָדִ֛יםqādîmka-DEEM
וְעַדwĕʿadveh-AD
פְּאַתpĕʾatpeh-AT
יָ֖מָּהyāmmâYA-ma
רְאוּבֵ֥ןrĕʾûbēnreh-oo-VANE
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

இணை வசனம்

Joshua 13:15
மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.

Genesis 29:32
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

Genesis 49:3
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.


Tags எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும்
எசேக்கியேல் 48:6 Concordance எசேக்கியேல் 48:6 Interlinear எசேக்கியேல் 48:6 Image