Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 7:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 7 எசேக்கியேல் 7:12

எசேக்கியேல் 7:12
அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்.

Tamil Indian Revised Version
அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் நெருங்குகிறது; வாங்குகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கூட்டத்தின்மேலும் கடுங்கோபம் இறங்கும்.

Tamil Easy Reading Version
“அந்தத் தண்டனைக் காலம் வந்திருக்கிறது, அந்த நாள் இதோ இருக்கிறது. பொருட்களை வாங்குகிறவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டான். பொருட்களை விற்பவனும் விற்பதைப்பற்றி துக்கப்படமாட்டான். ஏனென்றால், அப்பயங்கரமான தண்டனை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.

திருவிவிலியம்
⁽அந்நேரம் வந்துவிட்டது;␢ அந்நாள் நெருங்கிவிட்டது.␢ வாங்குவோர் மகிழ வேண்டாம்;␢ விற்போர் வருந்த வேண்டாம்.␢ ஏனெனில் அக்கூட்டத்தினர் அனைவருமே␢ சினத்துக்கு இலக்காகிவிட்டனர்.⁾⒫

Ezekiel 7:11Ezekiel 7Ezekiel 7:13

King James Version (KJV)
The time is come, the day draweth near: let not the buyer rejoice, nor the seller mourn: for wrath is upon all the multitude thereof.

American Standard Version (ASV)
The time is come, the day draweth near: let not the buyer rejoice, nor the seller mourn; for wrath is upon all the multitude thereof.

Bible in Basic English (BBE)
The time has come, the day is near: let not him who gives a price for goods be glad, or him who gets the price have sorrow:

Darby English Bible (DBY)
The time is come, the day draweth near: let not the buyer rejoice, nor the seller mourn; for fierce anger is upon all the multitude thereof.

World English Bible (WEB)
The time is come, the day draws near: don’t let the buyer rejoice, nor the seller mourn; for wrath is on all the multitude of it.

Young’s Literal Translation (YLT)
Come hath the time, arrived hath the day, The buyer doth not rejoice, And the seller doth not become a mourner, For wrath `is’ unto all its multitude.

எசேக்கியேல் Ezekiel 7:12
அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்.
The time is come, the day draweth near: let not the buyer rejoice, nor the seller mourn: for wrath is upon all the multitude thereof.

בָּ֤אbāʾba
הָעֵת֙hāʿētha-ATE
הִגִּ֣יעַhiggîaʿhee-ɡEE-ah
הַיּ֔וֹםhayyômHA-yome
הַקּוֹנֶה֙haqqônehha-koh-NEH
אַלʾalal
יִשְׂמָ֔חyiśmāḥyees-MAHK
וְהַמּוֹכֵ֖רwĕhammôkērveh-ha-moh-HARE
אַלʾalal
יִתְאַבָּ֑לyitʾabbālyeet-ah-BAHL
כִּ֥יkee
חָר֖וֹןḥārônha-RONE
אֶלʾelel
כָּלkālkahl
הֲמוֹנָֽהּ׃hămônāhhuh-moh-NA

இணை வசனம்

Isaiah 5:13
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கடினமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள், அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.

James 5:8
நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.

1 Corinthians 7:29
மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,

Ezekiel 7:10
இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.

Ezekiel 7:5
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.

Ezekiel 6:11
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.

Ezekiel 7:13
அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.

Jeremiah 32:24
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.

Jeremiah 32:7
இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்லுவான் என்று உரைத்தார்.

Isaiah 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.


Tags அந்தக் காலம் வருகிறது அந்த நாள் கிட்டுகிறது கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும் விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்
எசேக்கியேல் 7:12 Concordance எசேக்கியேல் 7:12 Interlinear எசேக்கியேல் 7:12 Image