Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 7:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 7 எசேக்கியேல் 7:18

எசேக்கியேல் 7:18
இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.

Tamil Indian Revised Version
சணலாடையை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையடிக்கப்படும்.

Tamil Easy Reading Version
அவர்கள் துக்கத்திற்குரிய ஆடைகளை அணிவார்கள். பயத்தால் மூடப்படுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் நீ அவமானத்தைக் காண்பாய். அவர்கள் தம் துயரத்தைக் காட்ட தலையை மழித்துக்கொள்வார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் அனைவரும்␢ சாக்கு உடை உடுத்திக் கொள்வர்;␢ திகில் அவர்களை மூடிக்கொள்ளும்;␢ முகங்கள் எல்லாம் வெட்கி நாணும்;␢ அவர்களின் தலைகள் எல்லாம்␢ மொட்டை யடிக்கப்படும்.⁾

Ezekiel 7:17Ezekiel 7Ezekiel 7:19

King James Version (KJV)
They shall also gird themselves with sackcloth, and horror shall cover them; and shame shall be upon all faces, and baldness upon all their heads.

American Standard Version (ASV)
They shall also gird themselves with sackcloth, and horror shall cover them; and shame shall be upon all faces, and baldness upon all their heads.

Bible in Basic English (BBE)
And they will put haircloth round them, and deep fear will be covering them; and shame will be on all faces, and the hair gone from all their heads.

Darby English Bible (DBY)
And they shall gird on sackcloth, and horror shall cover them; and shame shall be upon all faces, and baldness upon all their heads.

World English Bible (WEB)
They shall also gird themselves with sackcloth, and horror shall cover them; and shame shall be on all faces, and baldness on all their heads.

Young’s Literal Translation (YLT)
And they have girded on sackcloth, And covered them hath trembling, And unto all faces `is’ shame, And on all their heads — baldness.

எசேக்கியேல் Ezekiel 7:18
இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.
They shall also gird themselves with sackcloth, and horror shall cover them; and shame shall be upon all faces, and baldness upon all their heads.

וְחָגְר֣וּwĕḥogrûveh-hoɡe-ROO
שַׂקִּ֔יםśaqqîmsa-KEEM
וְכִסְּתָ֥הwĕkissĕtâveh-hee-seh-TA
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
פַּלָּצ֑וּתpallāṣûtpa-la-TSOOT
וְאֶ֤לwĕʾelveh-EL
כָּלkālkahl
פָּנִים֙pānîmpa-NEEM
בּוּשָׁ֔הbûšâboo-SHA
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
רָאשֵׁיהֶ֖םrāʾšêhemra-shay-HEM
קָרְחָֽה׃qorḥâkore-HA

இணை வசனம்

Amos 8:10
உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Isaiah 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

Ezekiel 27:31
உனக்காக மொட்டையிட்டு இரட்டுடுத்திக்கொண்டு, உனக்காக மனங்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள்.

Isaiah 3:24
அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும் கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.

Job 21:6
இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.

Revelation 6:15
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,

Jeremiah 48:37
தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.

Jeremiah 3:25
எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்.

Psalm 55:4
என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.

Psalm 35:26
எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.

Genesis 15:12
சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.


Tags இரட்டை உடுத்திக்கொள்வார்கள் தத்தளிப்பு அவர்களை மூடும் எல்லா முகங்களும் வெட்கப்படும் எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்
எசேக்கியேல் 7:18 Concordance எசேக்கியேல் 7:18 Interlinear எசேக்கியேல் 7:18 Image