எஸ்றா 2:29
நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
Tamil Indian Revised Version
நேபோவின் வம்சத்தார் ஐம்பத்திரண்டுபேர்.
Tamil Easy Reading Version
நேபோவின் ஊரிலிருந்து#52
திருவிவிலியம்
நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர்.
King James Version (KJV)
The children of Nebo, fifty and two.
American Standard Version (ASV)
The children of Nebo, fifty and two.
Bible in Basic English (BBE)
The children of Nebo, fifty-two.
Darby English Bible (DBY)
The children of Nebo, fifty-two.
Webster’s Bible (WBT)
The children of Nebo, fifty and two.
World English Bible (WEB)
The children of Nebo, fifty-two.
Young’s Literal Translation (YLT)
Sons of Nebo, fifty and two.
எஸ்றா Ezra 2:29
நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
The children of Nebo, fifty and two.
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| נְב֖וֹ | nĕbô | neh-VOH | |
| חֲמִשִּׁ֥ים | ḥămiššîm | huh-mee-SHEEM | |
| וּשְׁנָֽיִם׃ | ûšĕnāyim | oo-sheh-NA-yeem |
இணை வசனம்
Numbers 32:3
கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
Deuteronomy 32:49
நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்திலேறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
Nehemiah 7:33
வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
Isaiah 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
Jeremiah 48:1
மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.
Jeremiah 48:22
தீபோனின்மேலும், நேபோவின் மேலும், பெத்திப்லாத்தாயீமின் மேலும்,
Tags நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்
எஸ்றா 2:29 Concordance எஸ்றா 2:29 Interlinear எஸ்றா 2:29 Image