Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 2:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 2 எஸ்றா 2:41

எஸ்றா 2:41
பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

Tamil Indian Revised Version
பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

Tamil Easy Reading Version
பாடகர்கள்: ஆசாபின் சந்ததியினர்#128

திருவிவிலியம்
பாடகர்கள்: ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.

Ezra 2:40Ezra 2Ezra 2:42

King James Version (KJV)
The singers: the children of Asaph, an hundred twenty and eight.

American Standard Version (ASV)
The singers: the children of Asaph, a hundred twenty and eight.

Bible in Basic English (BBE)
The music-makers: the children of Asaph, a hundred and twenty-eight

Darby English Bible (DBY)
The singers: the children of Asaph, a hundred and twenty-eight.

Webster’s Bible (WBT)
The singers: the children of Asaph, a hundred twenty and eight.

World English Bible (WEB)
The singers: the children of Asaph, one hundred twenty-eight.

Young’s Literal Translation (YLT)
The singers: sons of Asaph, a hundred twenty and eight.

எஸ்றா Ezra 2:41
பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
The singers: the children of Asaph, an hundred twenty and eight.

הַֽמְשֹׁרְרִ֑יםhamšōrĕrîmhahm-shoh-reh-REEM
בְּנֵ֣יbĕnêbeh-NAY
אָסָ֔ףʾāsāpah-SAHF
מֵאָ֖הmēʾâmay-AH
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
וּשְׁמֹנָֽה׃ûšĕmōnâoo-sheh-moh-NA

இணை வசனம்

1 Chronicles 6:39
இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான், ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.

1 Chronicles 15:17
அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,

1 Chronicles 25:1
மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:

Nehemiah 7:44
பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

Nehemiah 11:17
ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.


Tags பாடகர்களானவர்கள் ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்
எஸ்றா 2:41 Concordance எஸ்றா 2:41 Interlinear எஸ்றா 2:41 Image