எஸ்றா 2:58
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
Tamil Indian Revised Version
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
Tamil Easy Reading Version
ஆலயப் பணியாட்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் மொத்தம்#392
திருவிவிலியம்
கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.⒫
King James Version (KJV)
All the Nethinims, and the children of Solomon’s servants, were three hundred ninety and two.
American Standard Version (ASV)
All the Nethinim, and the children of Solomon’s servants, were three hundred ninety and two.
Bible in Basic English (BBE)
All the Nethinim, and the children of Solomon’s servants, were three hundred and ninety-two.
Darby English Bible (DBY)
All the Nethinim and the children of Solomon’s servants, three hundred and ninety-two.
Webster’s Bible (WBT)
All the Nethinims, and the children of Solomon’s servants, were three hundred ninety and two.
World English Bible (WEB)
All the Nethinim, and the children of Solomon’s servants, were three hundred ninety-two.
Young’s Literal Translation (YLT)
All the Nethinim, and the sons of the servants of Solomon `are’ three hundred ninety and two.
எஸ்றா Ezra 2:58
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
All the Nethinims, and the children of Solomon's servants, were three hundred ninety and two.
| כָּ֨ל | kāl | kahl | |
| הַנְּתִינִ֔ים | hannĕtînîm | ha-neh-tee-NEEM | |
| וּבְנֵ֖י | ûbĕnê | oo-veh-NAY | |
| עַבְדֵ֣י | ʿabdê | av-DAY | |
| שְׁלֹמֹ֑ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| שְׁלֹ֥שׁ | šĕlōš | sheh-LOHSH | |
| מֵא֖וֹת | mēʾôt | may-OTE | |
| תִּשְׁעִ֥ים | tišʿîm | teesh-EEM | |
| וּשְׁנָֽיִם׃ | ûšĕnāyim | oo-sheh-NA-yeem |
இணை வசனம்
1 Kings 9:21
அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சிவேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.
1 Chronicles 9:2
தங்கள் காணியாட்சியிலும் தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதினீமியருமே.
Joshua 9:21
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.
Joshua 9:23
இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.
Joshua 9:27
இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.
Ezra 7:7
அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.
Nehemiah 3:26
ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
Nehemiah 7:60
நிதனிமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
Tags நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்
எஸ்றா 2:58 Concordance எஸ்றா 2:58 Interlinear எஸ்றா 2:58 Image